நவம்பர் 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1215]] – The [[Fourth Lateran Council]] meets, defining the doctrine of [[உட்கருப்பொருள் மாற்றம்]], the process by which bread and wine are, by that doctrine, said to transform into the body and blood of [[இயேசு]]
* [[1500]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பன்னிரண்டாம் லூயி]] மன்னனுக்கும் [[அராகன்|அராகனின்]] [[அராகனின் இரண்டாம் பேர்டினண்ட்|இரண்டாம் பேர்டினண்ட்]] மன்னனுக்கும் இடையில் [[நேப்பில்ஸ் பேரரசு|நேபில்ஸ் பேரரசை]]த்பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
* [[1673]] - [[உக்ரேன்|உக்ரேனின்]] கோட்டின் என்ற இடத்தில் [[போலந்து]]-[[லித்துவேனியா]]ப் படைகள் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான்]] இராணுவத்தைத் தோற்கடித்தன.
* [[1675]] - [[குரு கோவிந்த் சிங்]] [[சீக்கியம்|சீக்கியர்]]களின் 10வது குருவானார்.
* [[1675]] - லெய்ப்னிட்ஸ்[[கோட்பிரீட் (Gottfried Leibniz) என்பவர்லைப்னிட்ஸ்]] y=f(x) என்ற [[செயலி]] ஒன்றின் வரைபின் [[பரப்பு|பரப்பை]]க் காணுவதற்கு முதன் முறையாக [[தொகையீடு|தொகையீட்டு நுண்கணிதத்தை]]ப் பாவித்தார்பயன்படுத்தினார்.
* [[1778]] - மத்திய [[நியூ யோர்க்]]கில் [[செனெக்கா இந்தியர்]]கள்இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
* [[1831]] - அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட [[நாட் டர்னர்]] [[வேர்ஜீனியா]]வில் தூக்கிலிடப்பட்டான்தூக்கிலிடப்பட்டார்.
* [[1865]] - [[டீஸ்ட்டா ஆறு|டீஸ்ட்டா ஆற்றின்]] [[கிழக்கு]]ப்கிழக்குப் பகுதிகளை [[பூட்டான்]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்குக் கொடுத்தது.
* [[1880]] - [[ஆஸ்திரேலியா]]வின் Bushranger [[நெட் கெல்லி]] [[மெல்பேர்ண்|மெல்பேர்னி]]ல் தூக்கிலிடப்பட்டான்.
* [[1887]] - [[ஹேமார்க்கெட் படுகொலை]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சிக்காகோ]] நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1889]] - [[வாஷிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
வரிசை 17:
* [[1918]] - ஜோசப் பித்சூத்ஸ்கி [[வார்சா]]வுக்குத் திரும்பி [[போலந்து|போலந்தின்]] உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
* [[1919]] - [[இலங்கைத் தேசிய காங்கிரஸ்]] அமைக்கப்பட்டது.
* [[1930]] - [[அல்பேர்ட் ஐன்ஸ்டைன்]], [[லியோ சிலார்ட்]] ஆகியோர் தமது கண்டுபிடிப்பான [[ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டி]]க்கானகுளிர்சாதனப்பெட்டிக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றனர்.
* [[1933]] - [[யாழ்ப்பாணப் பொது நூலகம்|யாழ் பொது நூல் நிலையம்]] அமைக்கப்பட்டது.
* [[1940]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத [[சூறாவளி]]யினால் 144 பேர் இறந்தனர்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]] [[பிரான்ஸ்]] மீதான தனது முற்றுகையை முடித்தது.
* [[1960]] - [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாம்]] அதிபர்அரசுத்தலைவர் [[நியோ டின் டியெம்]] மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
* [[1965]] - [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
* [[1966]] - [[நாசா]] [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]] கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
* [[1968]] - [[மாலைதீவு]]களில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
* [[1975]] - [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா|ஆஸ்திரேலியஆத்திரேலிய]]ப் பிரதமர் [[கஃப் விட்லம்]] தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
* [[1992]] - [[இங்கிலாந்து திருச்சபை]] பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
* [[2004]] - [[யாசர் அரபாத்]] இறந்து விட்டதாக [[பாலஸ்தீன விடுதலை இயக்கம்]] அறிவித்தது. [[மஹ்மூத் அப்பாஸ்]] தலைவரானார்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது