தாது கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Image added
வரிசை 16:
 
;அண்டத்தின் பகுதிகள்
* பெசாவலலுமலர் பீடம் - அடித்தளத்தில் அண்டம் ஆரம்பிக்கும் இடத்தி இடத்தில் அண்டத்தை சுற்றி காணப்படும் முன்று படிக்கட்டு பகுதி. இது பக்தர்களால் கொண்டுவரும் மலர்களை வைக்க பயன்படும். இதை புஷ்பதான அல்லது துன்மால் போசாவ என்றும் அழைப்பார்கள்.
* வஹல்கடவாசற்கதவு - இதை பெளத்த வரலாறுகளில் "அய்க்க" என்று குறிப்பட்டுள்ளது. அயக்க என்பது பாலி மொழியில் வாசக்கதவு என்பதாகும் சிங்களத்தில் வஹல்கட அர்த்தம் வாசல் தோரணை என்பதாகும். இது தாதுகோபத்தின் நான்கு வாசல்களுக்கும் எதிராக செதுக்கல் வேலைப்பாடுகளுடன் காணப்படும்.
 
;தூபியின் பகுதிகள்
* சதுரகோட்டம் (ஹதரஸ் கொட்டுவ), அண்டத்ததுடன் உள்ள சத்ரப்பகுதி
* தேவகோட்டம் (தேவாத கொட்டுவ), சாதுர பகுதியின் மேல் உள்ள உரிளைவடிவான பகுதி
* சிகரம் (கொத்ஹறல்ல), கோட்டாவின் கும்புப்பகுதி
 
== தாது கோபத்தின் வடிவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாது_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது