திருப்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
'''திருப்பூர் மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இது [[அக்டோபர் 2008]] இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தின் [[திருப்பூர்]] <ref>[http://www.dinamalar.com/tnspl_home.asp?id=298 திருப்பூர் மாவட்ட சிறப்பு ] தினமலர்</ref>, [[அவினாசி]], [[பல்லடம்]], [[உடுமலைப்பேட்டை]] ஆகிய பிரிவுகளையும், [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தின் [[தாராபுரம்]], [[காங்கேயம்]] ஆகிய பிரிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது<ref>[http://www.hindu.com/2008/10/26/stories/2008102659600700.htm New Tirupur district formed]</ref>. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்.
== வருவாய் கோட்டங்கள் ==
* [[திருப்பூர் முனிசிபால் மாநகராட்சி]]
* [[உடுமலைப்பேட்டை தேர்வு நிலை நகராட்சி]]
* [[தாராபுரம் தேர்வு நிலை நகராட்சி]]
* [[பல்லடம் முதல் நிலை நகராட்சி]]
*[[காங்கயம் முதல் நிலை நகராட்சி]]
 
திருப்பூர் மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாகவும் மாவட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் ஓர் நகராட்சி பல்லடம் ஆகும்.மேலும் பல்லடம் நகரைச் சுற்றி பல தொழில்கள் உள்ளதுஶ்ரீ
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது