மியான்மரில் பெளத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மியான்மரில் பின்பற்றப்படும் பெளத்தமதத்தில் மிக முதன்மையானதாக இருப்பது [[தேரவாத பௌத்தம்]] என்ற பாரம்பரிய முறையாகும். <ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html|title=The World Factbook|publisher=}}</ref><ref>{{cite web |url=https://www.state.gov/g/drl/rls/irf/2009/127266.htm |title=Burma—International Religious Freedom Report 2009 |publisher=U.S. Department of State |date=26 October 2009 |accessdate=11 November 2009}}</ref> மியான்மர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களில் 89% பேர் இந்த மரபு வழியை தான் பின்பற்றுகின்றனர்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html|title=The World Factbook|publisher=}}</ref><ref>{{cite web |url=https://www.state.gov/g/drl/rls/irf/2009/127266.htm |title=Burma—International Religious Freedom Report 2009 |publisher=U.S. Department of State |date=26 October 2009 |accessdate=11 November 2009}}</ref> மியான்மர் ஒரு மிகச்சிறந்த புத்த ஆன்மீக நாடு ஏனென்றால் அங்கு அதிக விகிதாச்சாரத்தில் புத்தமத துறவிகளும் மற்றும் ஆன்மீகத்திற்க்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகமாகும். <ref>Cone & Gombrich, ''Perfect Generosity of Prince Vessantara'', Oxford University Press, 1977, page xxii</ref> மேலும் பர்மிய சமுதாயத்தில் ஷான், ராகினி, மோன், கரேன், ஸோ மற்றும் சீனர்கள் ஆகியோர் புத்த சமயத்தோடு நன்கு இணைந்திருக்கிறார்கள் . மியான்மரில் பல இனக்குழுக்களில், சங்ஹா என்றழைக்கப்படும் சங்ஸ், பாமர் மற்றும் ஷான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பர்மிய பாரம்பரியத்தோடு இணைந்து வாழகிறார்கள்.
 
மியான்மரில் உள்ள பௌத்தர்களின் தினசரிப் பணிகளைப் பொறுத்தவரையில் இரண்டு பிரபலமான நடைமுறைகள் உள்ளன: தகுதி -உருவாக்குதல் மற்றும் விபாசனம். வெஸ்சா பாதை சிறிதளவே பிரபலமானது; இது மறைந்திருக்கும் புத்த பிட்சுகளுக்கு ஏதுவான ஒரு இணைந்த வடிவம் ஆகும். <ref>{{Citation |title=Myanmar |url=|author=Pranke, Patrick A |year=2013 |publisher=Encyclopedia of Buddhism, Macmillan Reference USA. {{ISBN|0-02-865718-7}} |accessdate=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மியான்மரில்_பெளத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது