"மியான்மரில் பெளத்தமதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

845 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== பாரம்பரியம் ==
மியான்மரின் கலாச்சாரம் அதன் பௌத்தமதத்திற்கு ஒத்ததாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் பல பர்மிய திருவிழாக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பெளத்தத்துடன் தொடர்புடையவை. <ref name="YCDC">{{cite web|url=http://www.yangoncity.com.mm/1.About_ygn/9.festival/default.asp|archiveurl=https://web.archive.org/web/20120614002657/http://www.yangoncity.com.mm/1.About_ygn/9.festival/default.asp|archivedate=14 June 2012|title=Introducing Myanmar Festivals|publisher=Yangon City Development Committee|accessdate=9 June 2007}}</ref>
 
பர்மிய புத்தாண்டு, தியாங்கன், நீர் விழா என்று அழைக்கப்படும். இந்த விழா இந்து சமயத்தில் இருந்து உருவானது என்று கூறுவர்,
மேலும் பல பர்மிய சிறுவர்கள் சேர்ந்து கொண்டாடும் சின்பியு விழா, இந்த சிறப்புச் சடங்கில் சிறுவர்கள், சாமனரியாக சிறிது காலத்திற்கு கியாங்கில் வசிப்பது. இது போன்று பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
 
== மேலும் பார்க்க ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442711" இருந்து மீள்விக்கப்பட்டது