"ஆசிய வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஆசியாவின் வரலாறானது, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும்.
 
பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின்பிறப்பிடமாகவும்நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, ஹரப்பா, மெசபடோமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன.
 
[[பகுப்பு:ஆசியாவின் வரலாறு]]
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2443169" இருந்து மீள்விக்கப்பட்டது