மதிசுதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
<nowiki>'''</nowiki>மதிசுதா<nowiki>'''</nowiki> (பிறப்பு : [[ஆகத்து 3]], [[1985]]) இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் <nowiki>''மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்'''</nowiki> ஆகும்.
 
=== இளமைக்காலமும் கல்வியும் ===
தொடக்கக்கல்வியை <nowiki>[[யாழ்ப்பாணம்]]</nowiki> <nowiki>[[உடுப்பிட்டி]]</nowiki> அமெரிக்கன் மிசனில் கற்றார். போரின் நடுவே இடம்பெயர்வுகளால் 7 பாடசாலைகளில் படித்து, மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தையும் பின்னர் உதவி மருத்துவர் கற்கையையும் கற்றிருக்கிறார்.
 
உயர்தரம் படிக்கும் காலத்திலேயே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதி அறியப்பட்ட இவர் 2009 இன் பின்னர் வலைப்பதிவாளராகவும் அறியப்பட்டிருந்தார்.
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதிசுதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது