லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
== இளமைக்காலம் ==
'''லாலா லஜபதி ராய்''', 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் ''துதி கே'' என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். இஅவ்ர்கள்இவர்கள் அகர்வால் பனியாக்கள்பனியாட்கள். சிலர் இவர்கள்இவர்களை [[சமணர்]]கள் என்கிறார்கள். [[இந்து சமயம்]],
மற்றும் [[சமணம்]] ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் [[லூதியானா]] மாவட்டத்தில் உள்ள , 'ஜாக்ராவோன்' என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு [[நூலகம்|நூல்நிலையம்நூல்நிலையமாகவும்]] ஆகவும்,மற்றும் [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாகவும்]] ஆகவும் விளங்குகிறது.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது