உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
*'''[[அலெக்சாந்தர் செயித்சேவ்]]''' மேதி (METI) ''புறவெளி அறிதிறனருக்குச் செய்தி அனுப்பல் (Messaging to Extra-Terrestrial Intelligence)'' எனும் சொல்லை உருவாக்கியவர். , முதலில் கண்டங்களுக்கு இடையில் இராடார் வானியல் செய்முறைகளைச் செய்தவர். புறவெளிக்கு அண்ட அழைப்புகளைச் செலுத்தியவர். பதினாட்டைச் செய்தியையும் அனுப்பியவர்
*[[அலெக்சாந்தர் துபியாகோ]], கோட்பாட்டு வானியற்பியல் வல்லுநர். நிலாவின் ஒரு குழிப்பள்ளம் இவர் பெயராலும் இவரின் தந்தையான ''திமித்ரி இவனோவிச் துப்யாகோ'' பெயராலும் பெயரிடப்பட்டுள்ளது.
*'''[[அலெக்சாந்தர் நிகொலாயெவிச் வுகோத்சுகிவிசோத்சுகி]]''', அண்மை விண்மீன்களின் பட்டியலை அவற்றின் வான்கோள இயக்கத்தைச் சாராமல், அவற்றின் இயல்பு கதிர்நிரல் பான்மைகளை வைத்து இனங்கண்டு உருவாக்கியவர்.
*'''[[அலெக்சி பிரீட்மன்]]''', யுரேனசைச் (வருணனைச்) சுற்றி சிறு துணைக்கோள்கள் அமைதலை முன்கணித்தார்.
*'''[[அவெனீர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின்]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது