"இட்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,353 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(தேவைக்கதிகமான படிம்ம நீக்கம்)
 
==வரலாறு==
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும்இட்லியின் இதுபண்டையகால பெயர் '''இட்டரிக''' என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய தெளிவானமுதல் ஒருகுறிப்பு, வரலாறுகன்னட கிடைக்கவில்லைமொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இட்லியின் பண்டையகால பெயர் '''இட்டரிக''' என்பதாகும்.
பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சம்ய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். <ref>K. T. Achaya (May 12, 1994). Indian Food: A Historical Companion. Oxford University Press, USA. ISBN 978-0-19-563448-8. பக்கம் 90 </ref>
 
==பரிமாறும் முறை==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2443909" இருந்து மீள்விக்கப்பட்டது