இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
vedas அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
vedas அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 29:
''இந்து மதம்'' (''Hinduism'') [[இந்தியா]]வில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான [[உலகின் மதம் |உலகின் முக்கிய மதமாக]] ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய [[மதம்|மதமாக]] இருக்கின்றது.<ref>[http://www.religioustolerance.org/worldrel.htm]</ref><ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html]</ref> பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]] வசிக்கின்றார்கள். [[இலங்கை]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சுரினாம்]], [[பிஜி]] தீவுகள், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
இந்து மதத்தில் பிரம சூத்திரம் "கடவுள் ஒருவனே, இரண்டாவது இல்லை இல்லை சிறிதளவும் இல்லை" . ஆனால் இந்து மதம் ஒர் இறை கொள்கை கொண்ட மதம் ஆகும். இதனை நெறிப்படுத்த
ஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
|