"இந்து சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
hindu vedas puranas
(Hindu vedic , puranas)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(hindu vedas puranas)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
''இந்து மதம்'' (''Hinduism'') [[இந்தியா]]வில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான [[உலகின் மதம் |உலகின் முக்கிய மதமாக]] ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய [[மதம்|மதமாக]] இருக்கின்றது.<ref>[http://www.religioustolerance.org/worldrel.htm]</ref><ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html]</ref> பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]] வசிக்கின்றார்கள். [[இலங்கை]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சுரினாம்]], [[பிஜி]] தீவுகள், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
 
இந்து மதத்தில் பிரம சூத்திரம் "கடவுள் ஒருவனே, இரண்டாவது இல்லை இல்லை சிறிதளவும் இல்லை" . ஆனால் இந்து மதம் ஒர் இறை கொள்கை கொண்ட மதம் ஆகும். இதனை நெறிப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லாத காரணத்தால் பல்வேறு வகையில் பரவலான [[இந்து சமய நம்பிக்கைகள்|நம்பிக்கைகள்]], சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம் தற்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது. இந்து வேதங்கள் கூறும் உண்மை "கடவுள் ஒருவனே அவனை மட்டும் தியானிக்கும் பொருட்டு வணங்க வேண்டும்." கடவுள் மூலம் படைக்கப்பட்ட ரிஷிகளில் ஒருவரான சத்தியவரதன்(vaivasthatha manu/ masya avathar) திராவிட இனத்தவர் (தமிழ் ) ஆவார். இவர் பற்றி யூத சமயம்(Noah) , கிறிஸ்தவ சமயம்(Noah) , இஸ்லாம்(nuh nabi) சமயத்திலும் கூறப்பட்டுள்ளது.
இந்து வேதங்கள் கூறும் உண்மை "கடவுள் ஒருவனே அவனை மட்டும் தியானிக்கும் பொருட்டு வணங்க வேண்டும்." கடவுள் மூலம் படைக்கப்பட்ட ரிஷிகளில் ஒருவரான சத்தியவரதன்(vaivasthatha manu/ masya avathar) திராவிட இனத்தவர் (தமிழ் ) ஆவார். இவர் பற்றி யூத சமயம்(Noah) , கிறிஸ்தவ சமயம்(Noah) , இஸ்லாம்(nuh nabi) சமயத்திய வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
 
ஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
ஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2447812" இருந்து மீள்விக்கப்பட்டது