→நீதி நூல்கள்=
இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை [[நீதி நூல்|நீதி நூல்களாகும்]]. பன்னிரண்டு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஐந்து நூல்கள் [[அகத்திணை]] சார்பானவை. ஒன்று [[புறத்திணை]] நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
==நீதி நூல்கள்
# [[நாலடியார்]]
|