சுரசன்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
நையியோஜின்|mr=யோஜின்<br>
நையோஜின்|content1=''dʒuuldʒi'' (女直)<ref>[http://www.apu.ac.jp/~yoshim/part2-4.pdf 遼朝國號非「哈喇契丹(遼契丹)」考]</ref>|field1=கிதான்|content2=Зүрчид, Зөрчид, Жүрчид{{citation needed|date=August 2016}}<br/>''Zu’rqid'', ''Zo’rqid'', ''Ju’rqid''|field2=மொங்கோலியம்}}'''சுரசன்கள் '''(மஞ்சூ: jušen; [[சீனம்]]: 女真, Nǚzhēn, [nỳ.ʈʂə́n]) என்பவர்கள் ஒரு துங்குசிக் இன மக்கள் ஆவர். இவர்கள் கி.பி. 1630 வரை [[மஞ்சூரியா|மஞ்சூரியாவில்]] வழ்ந்தவர்கள் ஆவர். அதன் பின்னர் இவர்கள் தங்கள் அண்டை இனத்தாருடன் சேர்த்து மஞ்சூ இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர். சுரசன்கள் சின் வம்சத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் கி.பி. 1127ல் வடக்கு சாங் வம்சத்தை வென்று வட சீனாவின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சின்கள் கி.பி. 1234ல் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியர்களால்]] தோற்கடிக்கப்படும் வரை வட சீனாவை ஆண்டனர். மஞ்சூ பிறகு மிங் வம்சத்தைத் தோற்கடித்து கி.பி. 1911 வரை சீனாவை ஆண்ட [[சிங் அரசமரபு|சிங் அரசமரபைத்]] தோற்றுவித்தனர்.
 
== குறிப்புக்கள் ==
{{notelist}}{{reflist|30em}}
 
== உசாத்துணை ==
{{refreflist}}
 
== மேலும் படிக்க ==
"https://ta.wikipedia.org/wiki/சுரசன்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது