நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Added citations
வரிசை 13:
| editing = [[எஸ். வி. சந்திரன் ]]
| distributor = கணேஷ் பிலிம்ஸ்
| released = [[06.01.1978]]<ref name=thevathas />
| runtime =
| rating =
வரிசை 25:
| imdb_id =
}}
'''நான் உங்கள் தோழன்''' [[1978]] ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். <ref name=thevathas>{{Cite book|title=இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை|author= |publisher=வி.எஸ். துரைராஜா, 75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை. |page=145|url=http://noolaham.net/project/04/379/379.htm}}</ref>தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான [[வி. பி. கணேசன்]] தனது முதலாவது படமான [[புதிய காற்று]]க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.
 
 
வரிசை 35:
{{கதைச்சுருக்கம்}}
 
ஒரு கிராம மருத்துவமனையில் மருத்துவராக கண்ணன் (''வி.பி.கணேசன்'') வேலை பார்க்கிறான். அந்த கிராமத்துப் பெண்ணான ராதாவுக்கு (''சுபாஷினி'') கண்ணன் மேல் விருப்பம். ஆனால் அவள் மேல் ராஜன் (''லத்தீப்'') மோகம் கொள்கிறான். ராதாவின் எண்ணம் அறிந்த அவனுக்கு கண்ணனை பழி வாங்கவேண்டுமென்ற எண்ணம் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜனிடமிருந்து தப்புவதற்காக ராதா கண்ணனின் மருத்துவமனையில் அடைக்கலம் புகுகிறாள், அங்கே தவறுதலாக மயக்கமருந்தை ராதா குடிக்க, ராஜன் அவளைக் கெடுத்து விடுகிறான். பழி எதிர்பார்த்தது போலவே கண்ணன் மேல் விழுகிறது. நல்லகாலமாக ராஜன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, எல்லாம் சுபமாக முடிவடைகிறது.<ref name=thevathas />
 
==குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நான்_உங்கள்_தோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது