நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added citations
No edit summary
வரிசை 25:
| imdb_id =
}}
'''நான் உங்கள் தோழன்''' [[1978]] ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். <ref name=thevathas>{{Cite book|title=இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை|author=[[தம்பிஐயா தேவதாஸ்]] |publisher=[[வி. எஸ். துரைராஜா]], 75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை. |page=145|url=http://noolaham.net/project/04/379/379.htm}}</ref>தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான [[வி. பி. கணேசன்]] தனது முதலாவது படமான [[புதிய காற்று]]க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நான்_உங்கள்_தோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது