மங்கோலியர்களின் இரகசிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"The Secret History of the Mongols" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{italic title}}
[[படிமம்:Secret_history.jpg|வலது|thumb|297x297px200px|மங்கோலியர்களின் இரகசிய வரலாறின் 1908ம் ஆண்டு சீன மறு-பதிப்பின் வடிவமைப்பு. எடுத்தெழுதிய சீனப் பொருளில் மங்கோலிய உரைமூலம், வலப்பக்கம் அருஞ்சொற்பொருள். ]]
'''மங்கோலியர்களின் இரகசிய வரலாறு''' ([[மொங்கோலிய எழுத்துமுறை|பாரம்பரிய மொங்கோலியம்]]: [[File:Monggol-un Nigucha Tobchiyian.png|60px]] ''மோங்யோல்-உன் நியுகா டோப்சியன்'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|கால்கா மொங்கோலியம்]]: Монголын нууц товчоо, ''மோங்கோலைன் நூட்ஸ் டோவ்ச்சூ''<ref>re-transcribed from {{zh|t=忙<sup>中</sup>豁侖 紐察 脫[卜]察安|p=mánghuōlúnniǔchá tuō[bo]chá'ān}}. The 卜 is not included in the Chinese-transcribed titles of the copies known today, but that may be the result of a corruption. William Hung, 'The Transmission of the Book Known as "The Secret History of the Mongols"', ''Harvard Journal of Asiatic Studies'', Vol. 14, No. 3/4 (Dec 1951), p.440</ref>) என்பது [[மொங்கோலிய மொழி]] இலக்கியங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது [[மங்கோலியப் பேரரசு|மங்கோலிய]] அரச குடும்பத்திற்காகச் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] இறப்பிற்குச் சிலகாலம் கழித்து எழுதப்பட்டது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இது உண்மையில் [[மொங்கோலிய எழுத்துமுறை|மொங்கோலிய எழுத்துமுறையில்]] எழுதப்பட்டது. ஆனால் இப்போதுள்ள இலக்கியமானது 14ம் நூற்றாண்டின் இறுதியில் [[மிங் அரசமரபு|மிங் வம்சத்தால்]] [[சீன எழுத்துமுறை|சீன எழுத்துக்களில்]] எழுதப்பட்ட ''யுவான் வம்சத்தின் இரகசிய வரலாற்றில் ''([[சீனம்]]: 元朝秘史; [[பின்யின்]]: Yuáncháoயுவான்சவோ mìshǐமிஷி) இருந்து எடுத்தெழுதிய பொருளையும், மொழிபெயர்ப்புகளையும் கொண்டுள்ளது. இது யுவான் வம்ச வரலாறில் தோப்சியான் ([[சீனம்]]: 脫必赤顏 அல்லது 脫卜赤顏; [[பின்யின்]]: டுவோபிச்சியன், டுவோபோச்சியன்) என்றும் அழைக்கப்படுகிறது.
 
இரகசிய வரலாறானது செங்கிஸ் கானைப் பற்றி அவரது பிறந்த இடத்தில் [[மங்கோலியர்கள்|மங்கோலியர்களால்]] எழுதப்பட்ட மிக முக்கியமான ஒற்றை இலக்கியமாகக் கருதப்படுகிறது. மொழியியல் ரீதியாக, இது பாரம்பரியத்திற்கு முந்தைய மற்றும் இடைக்கால மங்கோலிய மொழியைப் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகிறது.<ref>Igor de Rachewiltz, ''The Secret History of the Mongols: A Mongolian Epic Chronicle of the Thirteenth Century'' (Brill: Leiden, The Netherlands) at xxvi.</ref> இது ஒரு செம்மையான இலக்கியமாக [[மங்கோலியா]] மற்றும் உலகெங்கிலும் கருதப்படுகிறது. 
 
== உள்ளடக்கம் ==
வரி 20 ⟶ 21:
# சீனா, தாங்குடுகள், குவாரசமியா, [[பாக்தாத்]] மற்றும் உருசியா ஆகியவற்றை வெல்லுதல். 
# தெமுசினின் இறப்பு மற்றும் [[ஒகோடி கான்|ஒகோடியின்]] ஆட்சி. 
[[படிமம்:OrdonMNT.png|thumb|அரசுக் கட்டடத்தில்<br> மங்கோலியர்களின்<br> இரகசிய வரலாறு]]
 
==நூற்பட்டியல்==
[[File:SuMNT.jpg|thumb|[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]], "Монголын Нууц Товчооны хэлбэрсудлал", "The Morphology of the Mongolian Secret History ", 3.144 pp., 1997]]
[[File:Khelberi2012.Int1.jpg|thumb|B. Sumiyabaatar, "The Mongolian Secret History. Morphology I", 499 p., 2012, {{ISBN|978-99962-842-6-7}}]]
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), "Монголын Нууц Товчоо. Үсгийн галиг", "The Transliteration of the Mongolian Secret History" (MSH=SHM), 965 pp., 1990
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), "Монголын Нууц Товчооны хэлбэрсудлал", "The Morphology of the Mongolian Secret History ", 3144 pp., 1997
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), "Чингисийн алтан ургийн Угийн бичиг ба Гэрийн уеийн бичмэл", "The Genealogy of the Genghis's Mongols", 720 pp., 2002, {{ISBN|99929-5-552-X}}
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), Choi Gi Ho, "Монголын Нууц Товчоон. Монгол үсгийн анхны галиг", "The first Mongolian transliteration of the Mongolian Secret History", 382 pp., 2005, {{ISBN|89-5726-275-X}}
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), "А. Позднеев. Транскрипция палеографического текста "Юань-чао-ми-ши"", " A. Posdneew. Transkription of the paleografical text "Yuan-chao-mi-shi", 17-112 pp., 2005.
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), "Монголын Нууц Товчооны толь: Монгол • Нангиад, Нангиад • Монгол толь. Үсэг: А, Б", " The Dictionary of the Mongolian Secret History: Mongolian-Chinese, Chinese-Mongolian dictionary, " A- B", 290 p., 2010, {{ISBN|978-99962-842-1-2}}
*[[:mn:Б. Сумъяабаатар|B. Sumiyabaatar]] (mong.), "Монголын Нууц Товчоон, Хэлбэрсудлал I", "The Mongolian Secret History. Morphology I", 499 p., 2012, {{ISBN|978-99962-842-6-7}}
 
==உசாத்துணை==
 
===குறிப்பிடுதல்கள்===
* {{cite book |last=unknown |author2=translated by Urgunge Onon |author3=revised by Sue Bradbury |editor= |others= |title=Chinggis Khan: The Golden History of the Mongols |origyear=1228 |type=hardback |accessdate=2007-01-17 |year=1993 |publisher=[[The Folio Society]] |location=London }}
* {{cite book|author=Igor de Rachewiltz|title=The Secret History of the Mongols, VOLUME 3 (Supplement): A Mongolian Epic Chronicle of the Thirteenth Century|url=https://books.google.com/books?id=zfKBAAAAQBAJ&printsec=frontcover&dq=stalin+anger+buryat+ungern&hl=en&sa=X&ved=0ahUKEwiZqcn8pInKAhXGMyYKHb-lDnYQ6AEIRDAF#v=onepage&q&f=false|date=18 July 2013|publisher=BRILL|isbn=978-90-04-25858-7}}
* {{cite book|author1=Paul Kahn|author2=Francis Woodman Cleaves|title=The Secret History of the Mongols: The Origin of Chinghis Khan (expanded Edition) : an Adaptation of the Yüan Chʼao Pi Shih, Based Primarily on the English Translation by Francis Woodman Cleaves|url=https://books.google.com/books?id=GKCtl8BLaEsC&pg=PA191&dq=alan+guard+mongols&hl=en&sa=X&ved=0ahUKEwivmrKkwuHKAhWHuhoKHfEPCLYQ6AEISjAI#v=onepage&q=alan%20guard%20mongols&f=false|year=1998|publisher=Cheng & Tsui|isbn=978-0-88727-299-8|pages=191–}}
* Igor de Rachewiltz (11 December 2015). ''[http://cedar.wwu.edu/cgi/viewcontent.cgi?article=1003&context=cedarbooks The Secret History of the Mongols: A Mongolian Epic Chronicle of the Thirteenth Century].''
 
===அடிக்குறிப்புகள்===
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://altaica.ru/e_SecretH.php ''The Secret History of the Mongols'']: full text, history, translations into Russian, English, French, Bulgarian, Spanish and Czech, original transliteration ([https://web.archive.org/web/20150521141308/http://altaica.ru/shengl.htm Mirror])
*[https://mywebspace.wisc.edu/jcstreet/web/SH-24UHlg.htm transcription] with flexional morpheme boundaries and other additional annotation by John Street
*[http://www.mongolianculture.com/TheSecretHist.htm ''The Secret History of the Mongols'']: partial text
*[http://www.deremilitari.org/REVIEWS/Rachewiltz_Mongols.htm Timothy May: Extensive review of the publication of Rachewiltz's translation and notes] September 2004
*[http://www.linguamongolia.com/The%20Secret%20History%20of%20the%20Mongols.pdf Lingua Mongolia: first 21 paragraphs of the ''Secret History'' in Chinese transcription, Pinyin, and Traditional Mongolian script]
*[http://www.elibrary.mn/index.php?module=book&bid=50 Modern Mongolian Version] (and audio files) ''-ELibrary.MN''
*[http://www.mongolian-art.de/01_mongolian_art/gallery_comic_secret_history_mongols/index.htm ''The Secret History of the Mongols'', a comic strip by [[Otgonbayar Ershuu]]. Text to historical sources. Translation from Mongolian to German: Renate Bauwe] Mongolian comic book, Mongolian painting, miniature
*{{cite web|title=BBC Genghis Khan|url=https://www.youtube.com/watch?v=htEXmRHjf5s|accessdate=8 November 2016|date=26 January 2016}}
 
[[பகுப்பு:செங்கிஸ் கான்]]
"https://ta.wikipedia.org/wiki/மங்கோலியர்களின்_இரகசிய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது