சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"House sparrow" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
வரிசை 1:
{{speciesbox
'''வீட்டுச் சிட்டுக்குருவி''' (ஆங்கிலப் பெயர்: house sparrow, உயிரியல் பெயர்: ''Passer domesticus'') என்பது [[சிட்டு (பறவை)|சிட்டுக்குருவிக்]] குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு [[பறவை]] ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ., எடை 24-39.5 கிராம் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தில்]] உள்ள 25 [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்|அறிமுகம்]] செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இது அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.
| name = வீட்டுச் சிட்டுக்குருவி
| image = Passer domesticus male (15).jpg
| image_caption = ஜெர்மனியில் ஒரு ஆண்
| image2 = House Sparrow, England - May 09.jpg
| image2_caption = இங்கிலாந்தில் ஒரு பெண்
| status = LC
| status_system = IUCN3.1
| status_ref =<ref name=IUCN2013>{{IUCN|id=22718174 |title=''Passer domesticus'' |assessors=[[BirdLife International]] |version=2013.2 |year=2013 |accessdate=12 March 2014}}</ref>
| species = domesticus
| genus = Passer
| authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], 1758)
| range_map=PasserDomesticusDistribution.png
| range_map_caption=
{{Legend2|#009000|பூர்வீக வாழ்விடங்கள்|border=1px solid #aaa}}
{{Legend2|#00FF00| அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள்|border=1px solid #aaa}}

| synonyms_ref =<ref>{{harvnb|Summers-Smith|1988|pp=307–313}}</ref>
| synonyms = ''Fringilla domestica'' லின்னேயஸ், 1758

''Passer domesticus'' (லின்னேயஸ், 1758) பிரிசன், 1760

''Pyrgita domestica'' (லின்னேயஸ், 1758) குவியர், 1817

''Passer indicus'' சர்டின் மற்றும் செல்பை, 1835

''Passer arboreus'' போனாபர்டே, 1850 (அருஞ்சொல்)

''Passer confucius'' போனாபர்டே, 1853

''Passer rufidorsalis'' சி.எல்.பிரெம், 1855

''Passer engimaticus'' சருட்னி, 1903

''Passer ahasvar'' கிலெயின்சுமித், 1904

'''வீட்டுச் சிட்டுக்குருவி''' (ஆங்கிலப் பெயர்: house sparrow,  [[உயிரியல்  பெயர்]]:  ''Passer domesticus'')  என்பது  [[சிட்டு (பறவை)|சிட்டுக்குருவிக்]]  குடும்பமான  பேஸ்ஸரிடேவில்  உள்ள  ஒரு  [[பறவை]]  ஆகும்.  இது  உலகின்  பெரும்பாலான  பகுதிகளில்  காணப்படுகிறது.  இது  ஒரு  சிறிய  பறவை  ஆகும்.  பொதுவாக  இதன்  நீளம் 16  செ.மீ.,  எடை 24-39.5  கிராம்  இருக்கும். <ref name="Summers116–117">{{harvnb|Summers-Smith|1988|pp=116–117}}</ref> பெண்  சிட்டுக்குருவிகள்  மற்றும்  குஞ்சுகள்  வெளிர்  பழுப்பு  மற்றும்  சாம்பல்  நிறத்திலும்,  மற்றும்  ஆண்  சிட்டுக்குருவிகள்  பிரகாசமான  கருப்பு,  வெள்ளை,  மற்றும்  பழுப்பு  அடையாளங்களுடனும் காணப்படும்.  பேஸ்ஸர்  [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தில்]]  உள்ள 25  [[இனம் (உயிரியல்)|இனங்களில்]]  இதுவும்  ஒன்றாகும்.  இதன் பூர்வீகம்  பெரும்பகுதி  ஐரோப்பா,  மத்தியத்தரைக்கடல்  பகுதிகள்  மற்றும்  பெரும்பகுதி  ஆசியா  ஆகும்.  இது  வேண்டுமென்றோ  அல்லது  விபத்தாகவோ  ஆத்திரேலியா,  ஆப்பிரிக்கா  மற்றும்  அமெரிக்கக்  கண்டங்களின்  பெரும்பகுதிகளுக்கு [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்|அறிமுகம்]]  செய்யப்பட்டுள்ளது.  இதன்  காரணமாக  இது  அதிகபட்சமாகப்  பரவிய  காட்டுப்  பறவையாக  உள்ளது.

==உசாத்துணை==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது