கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
== வரலாறு ==
[[படிமம்:Assigning one per nadu.jpg|right|thumb|250px|கொங்கு மண்டலத்தில் நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் நடக்கும் சடங்குகள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுள்ளது.]]
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் [[பாலக்காட்டு கணவாய்|பாலக்காட்டுக் கணவாயின்]] அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - தருமபுரியின் அதிகமான், கரூரின்(வஞ்சி) [[சேரர்]], பின்னர் [[தமிழ்ச் சங்கம்|சங்கம்]] மருவிய காலத்தில், கங்க வம்சத்து [[மேற்கு கங்கர்கள்]] ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது.<ref>கொங்கு நாட்டு வரலாறு-பக்கம் -126 - ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்- அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954</ref> தஞ்சைச் [[சோழர்]]களான [[இராஜராஜ சோழன்|இராசராசன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|இராசேந்திரன்]] ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். [[மொகலாயர்கள்|கில்ஜி]] மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, [[விஜயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசின்]] கீழ் [[நாயக்கர்]]களின் ஆட்சிக்கு வந்தது.<ref name="website">http://princelystatesofindia.com/Polegars/polegars.html</ref>கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.<ref name="website" /> தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.<ref>http://princelystatesofindia.com/Polegars/palani.html</ref>
 
=== சங்க நூல்களில் கொங்கர் ===
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது