மன்னர்களின் சமவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
[[Fileபடிமம்:Tutankhamen map Valle Re Nilo space STS026-041-058.jpg|right|thumb|275px|[[எகிப்து]] நாட்டின் திபான் மலை அடிவாரத்தில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே அமைந்த மன்னர்களின் சமவெளி, (சிவப்பு அம்பு குறியிட்ட இடம்)]]
 
[[Fileபடிமம்:Egypt.KV62.01.jpg|thumb|கல்லறை எண் 62-இல் உள்ள [[துட்டன்காமன்]] கல்லறையின் உட்புறச் சுவரில் வண்ண ஓவியங்கள்]]
[[File:Tutankhamen map Valle Re Nilo space STS026-041-058.jpg|right|thumb|275px|[[எகிப்து]] நாட்டின் திபான் மலை அடிவாரத்தில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே அமைந்த மன்னர்களின் சமவெளி, (சிவப்பு அம்பு குறியிட்ட இடம்)]]
 
'''மன்னர்களின் சமவெளி''' (Valley of the Kings) [[எகிப்து]] நாட்டில் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது. மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன [[பார்வோன்]] எனப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்களை [[மம்மி]] முறையில் பதப்படுத்தி [[பிரமிடு]] வடிவிலான கட்டிடங்களில் அடக்கம் செய்யப்பட்டது. <ref>{{cite book | author= Maspero, Gaston | title = Manual of Egyptian Archaeology, Sixth English Edition | publisher = H. Grevel and Co | year = 1913 | isbn = 1-4219-4169-4| page=182}}</ref><ref>{{cite web | title = Theban Mapping Project |publisher=Theban Mapping Project| url=http://www.thebanmappingproject.com | accessdate = 2006-12-04 }}</ref><ref>[https://www.britannica.com/place/Valley-of-the-Kings Valley of the Kings] </ref> மன்னர்களின் சமவெளில் 63 கல்லறைகள் உள்ளது.<ref>[http://www.thebanmappingproject.com/sites/ Sites in the Valley of the Kings]</ref>
[[File:Egypt.KV62.01.jpg|thumb|கல்லறை எண் 62-இல் உள்ள [[துட்டன்காமன்]] கல்லறையின் உட்புறச் சுவரில் வண்ண ஓவியங்கள்]]
 
[[எகிப்து]] நாட்டின் தெற்கில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளியும், கிழக்கு கரையில் [[அல்-உக்சுர்]] நகரம் மற்றும் [[அல்-உக்சுர் கோயில்]] அமைந்துள்ளது. <ref name="silottip13">{{cite book | author=Siliotti, Alberto | title=Guide to the Valley of the Kings|publisher=Barnes and Noble|year= 1997|isbn = 88-8095-496-2 |page=13}}</ref> மன்னர்களின் பள்ளத்தாக்கின் 63 கல்லறைகளில் [[இரண்டாம் ராமேசஸ்]], [[முதலாம் தூத்மோஸ்]] மற்றும் [[துட்டன்காமன்]] போன்ற [[பார்வோன்| மன்னர்களின்]] கல்லறைகள் புகழ் பெற்றதாகும்.
'''மன்னர்களின் சமவெளி''' (Valley of the Kings) [[எகிப்து]] நாட்டில் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது. மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன [[பார்வோன்]] எனப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்களை [[மம்மி]] முறையில் பதப்படுத்தி [[பிரமிடு]] வடிவிலான கட்டிடங்களில் அடக்கம் செய்யப்பட்டது. <ref>{{cite book | author= Maspero, Gaston | title = Manual of Egyptian Archaeology, Sixth English Edition | publisher = H. Grevel and Co | year = 1913 | isbn = 1-4219-4169-4| page=182}}</ref><ref>{{cite web | title = Theban Mapping Project |publisher=Theban Mapping Project| url=http://www.thebanmappingproject.com | accessdate = 2006-12-04 }}</ref><ref>[https://www.britannica.com/place/Valley-of-the-Kings Valley of the Kings] </ref> மன்னர்களின் சமவெளில் 63 கல்லறைகள் உள்ளது.<ref>[http://www.thebanmappingproject.com/sites/ Sites in the Valley of the Kings]</ref>
 
உலகின் பெரும் புகழ் வாய்ந்த [[தொல்லியல் களம்|தொல்லியல் களங்களில்]] மன்னர்களின் சமவெளியும் ஒன்றாகும். 1979-இல் மன்னர்களின் சமவெளியை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பராம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[யுனெஸ்கோ]] நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. <ref>{{cite web | title = Ancient Thebes and its necropolis | publisher = UNESCO Work Heritage Sites | url=http://whc.unesco.org/en/list/87| accessdate = 2006-12-04 }}</ref>
[[எகிப்து]] நாட்டின் தெற்கில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளியும், கிழக்கு கரையில் [[அல்-உக்சுர்]] நகரம் மற்றும் [[அல்-உக்சுர் கோயில்]] அமைந்துள்ளது. <ref name="silottip13">{{cite book | author=Siliotti, Alberto | title=Guide to the Valley of the Kings|publisher=Barnes and Noble|year= 1997|isbn = 88-8095-496-2 |page=13}}</ref> மன்னர்களின் பள்ளத்தாக்கின் 63 கல்லறைகளில் [[இரண்டாம் ராமேசஸ்]], [[முதலாம் தூத்மோஸ்]] மற்றும் [[துட்டன்காமன்]] போன்ற [[பார்வோன்| மன்னர்களின்]] கல்லறைகள் புகழ் பெற்றதாகும்.
 
== புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு ==
உலகின் பெரும் புகழ் வாய்ந்த [[தொல்லியல் களம்|தொல்லியல் களங்களில்]] மன்னர்களின் சமவெளியும் ஒன்றாகும். 1979-இல் மன்னர்களின் சமவெளியை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பராம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[யுனெஸ்கோ]] நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. <ref>{{cite web | title = Ancient Thebes and its necropolis | publisher = UNESCO Work Heritage Sites | url=http://whc.unesco.org/en/list/87| accessdate = 2006-12-04 }}</ref>
எகிப்தின் தெற்கில் உள்ள [[அல்-உக்சுர்]] எனப்படும் '''லக்சார்''' நகரத்தின் அருகில் உள்ள பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து எட்டு [[மம்மி]]கள் ஏப்ரல், 2017-இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. <ref>[http://www.maalaimalar.com/News/World/2017/04/18202856/1080609/Mummies-discovered-in-ancient-tomb-near-Egypts-Luxor.vpf எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு – பார்த்த நாள் 18 ஏப்ரல் 2017]</ref>
 
[[Fileபடிமம்:Valley of the Kings panorama.jpg|thumb|center|800px|மன்னர்களின் சமவெளியின் அகலப்பரப்புக் காட்சி]]
== புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு==
எகிப்தின் தெற்கில் உள்ள [[அல்-உக்சுர்]] எனப்படும் '''லக்சார்''' நகரத்தின் அருகில் உள்ள பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து எட்டு [[மம்மி]]கள் ஏப்ரல், 2017-இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. <ref>[http://www.maalaimalar.com/News/World/2017/04/18202856/1080609/Mummies-discovered-in-ancient-tomb-near-Egypts-Luxor.vpf எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு – பார்த்த நாள் 18 ஏப்ரல் 2017]</ref>
[[File:Valley of the Kings panorama.jpg|thumb|center|800px|மன்னர்களின் சமவெளியின் அகலப்பரப்புக் காட்சி]]
 
==இதனையும் காண்க==
* [[பார்வோன்]]
* [[மம்மி]]
* [[பிரமிடு]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.jakubkyncl.com/Egypt மன்னர்களின் சமவெளியின் கல்லறைகளில் உள்ள மம்மிகள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் புகைப்படங்கள்]
*[https://www.youtube.com/watch?v=TrRpz-dnny4 மன்னர்களின் சமவெளி – காணொளி - 1\6]
*[https://www.youtube.com/watch?v=J-wnHDsNdIE மன்னர்களின் சமவெளி – காணொளி]
*[https://www.youtube.com/watch?v=NLVIfiQhqB4 மன்னர்களின் சமவெளியின் மர்மங்கள் – காணொளி]
*[http://www.museedelhistoire.ca/cmc/exhibitions/civil/egypt/egca07e.shtml Valley of the Kings]
 
== மேலும் படிக்க ==
* {{cite book | author=Siliotti, Alberto | title=Guide to the Valley of the Kings|publisher=Barnes and Noble|year= 1997|isbn = 88-8095-496-2 }} – A good introduction to the valley and surroundings
 
[[Category:சமவெளிகள்]]
[[Category:எகிப்தின் புவியியல்]]
 
[[Category:சமவெளிகள்]]
[[Category:எகிப்தின் புவியியல்]]
[[பகுப்பு:எகிப்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்|*]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மன்னர்களின்_சமவெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது