குயுக் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty |name=குயுக் கான்<br>Гүю..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 16:
|posthumous name=பேரரசர் ஜியான்பிங் (簡平皇帝, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
|temple name=டிங்சோங் (定宗, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
|house=[[போர்ஜிஜின்போர்சிசின்]]
|father=[[ஒகோடி கான்]]
|mother=[[டோரேஜின்தோரேசின் கதுன்]]
|religion=[[பௌத்த மதம்]]|}}
 
வரிசை 26:
குயுக்குக்கு இராணுவ பயிற்சி [[செங்கிஸ் கான்]] மற்றும் [[ஒகோடி கான்]] ஆகியோரின் கீழ் ஒரு அதிகாரியாக கிடைத்தது. இவர் மெர்கிட் வம்சத்தின் ஓகுல் கைமிசை மணந்தார். 1233 ஆம் ஆண்டில், குயுக், அவரது தாயாரின் உறவினரான அல்சிடை மற்றும் மங்கோலியத் தளபதி டாங்குடு ஆகியோருடன் சேர்ந்து, எதிர்ப்பாளரான ஜின் அதிகாரி புக்சியன் வன்னுவின் டோங்சியா அரசை சில மாதங்களில் வெற்றிகொண்டனர்.<ref>Pál Nyíri-''Chinese in Eastern Europe and Russia'', p.4</ref> டொலுய் இறந்த பிறகு, ஒகோடி டொலுயின் விதவையான சோர்க்காக்டனியை, அவரது மகன் குயுக்கை மணம்புரியுமாறு முன்மொழிந்தார். சோர்க்காக்டனி தனக்குத் தன் மகன்களே பிரதானமானவர்கள் என்று மறுத்துவிட்டார்.<ref>John Man-''Kublai Khan'', p.19</ref>
 
[[File:Vladimir mongols.jpg|thumb|220px|left|விளாடிமிருக்கு வெளியே இருக்கும் மங்கோலியர்கள், அநேகமாக அதை சூறையாடுவதற்குவெல்வதற்கு முன்னால்.]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குயுக்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது