திசம்பர் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1431]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்நூறாண்டுப் போர்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஆறாம் ஹென்றி|ஆறாம் ஹென்றி][[பிரான்சு|பிரான்சின்] மன்னராக [[பிரான்ஸ்பாரிஸ்|பாரிசில்]] மன்னனாக [[நோட்ரே டேம் டி பாரிஸ்|பாரிசில்நோட்ரே டேமில்]] முடிசூடினான்முடிசூடினார்.
* [[1497]] -– [[வாஸ்கொடகாமாவாஸ்கோ ட காமா]] முன்னர் [[பர்தலோமியூபார்த்தலோமியோ டயஸ்]] சென்றடைய முடியாத [[தென்னாபிரிக்கா]]வின் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] கரையோரத்தில் உள்ள [[நன்னம்பிக்கை முனை]]யை சுற்றி வந்தார்.
*[[1575]] – [[சிலி]]யின் வால்டீவியா நகரில் 8.5 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது.
* [[1598]] -– [[கொரியா|கொரிய]], [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]]க் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
* [[1653]] -– சேர் [[ஒலிவர் குரொம்வெல்]] [[இங்கிலாந்து]], [[ஸ்கொட்லாந்து]], [[அயர்லாந்து]] நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
* [[1707]] -– [[ஜப்பான்|ஜப்பானின்சப்பானின்]] [[ஃபூஜி மலை]] கடைசித் தடவையாக வெடித்தது.
* [[1773]] -– [[அமெரிக்கப் புரட்சி]]: [[பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்]] - அமெரிக்கர்கள் [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பல்களில் ஏறி [[தேநீர்]] பெட்டிகளை [[பாஸ்டன்]] துறைமுகத்தில் எறிந்தனர்.
* [[1835]] -– [[நியூயோர்க்]] நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
* [[1857]] - [[இத்தாலி]]யின் [[நேப்பில்ஸ்|நேப்பில்சில்]] இடம்பெற்ற 6.9 [[நிலநடுக்கம்]] 11,000 பேரைக் கொன்றது.
* [[19201857]] -– [[சீனாஇத்தாலி]]வில் 8.6யின் [[ரிக்டர்நேப்பில்ஸ்|நேப்பில்சில்]] இடம்பெற்ற 6.9 [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] ஏற்பட்டதில் 20011,000 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1880]] – [[முதல் பூவர் போர்]]: [[தென்னாபிரிக்கக் குடியரசு|தென்னாப்பிரிக்காவின்]] [[பூர்]]களுக்கும் [[பிரித்தானியப் பேரரசு]]க்கும் இடையில் போர் மூண்டது.
* [[1922]] - [[போலந்து]] அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1918]] – [[லித்துவேனியா|இலித்துவேனிய சோவியத் சோசலிசக் குடியரசு]] அமைக்கப்பட்டது. இது 1919 இல் கலைந்தது.
* [[1925]] - [[இலங்கை வானொலி]]யின் ஒலிபரப்பு சேவை [[கொழும்பு|கொழும்பில்]] ஆரம்பமானது.
*[[1920]] – [[சீனா]]வில் [[கான்சு]] நகரில் 8.6 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானியர்]]கள் [[சரவாக்]]கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
* [[1922]] -– [[போலந்து]] அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1960]] - [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] விமானம் [[நியூ யோர்க்]]கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1925]] -– [[இலங்கை வானொலி]]யின் ஒலிபரப்பு சேவை [[கொழும்பு|கொழும்பில்]] ஆரம்பமானது.
* [[1971]] - [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரில்]] [[பாகிஸ்தான்]] இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: சப்பானியப் படையினர் [[ஜப்பான்|ஜப்பானியர்மலேசியா]]கள்வின் [[சரவாக்]]கீன் மிரிமாநிலத்தின் மீரி நகரைக் கைப்பற்றினர்.
* [[1971]] - [[பஹ்ரேய்ன்|பாஹ்ரேன்]] [[பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1942]] – [[பெரும் இன அழிப்பு]]: [[சுத்ஸ்டாப்பெல்]] தலைவர் [[ஹைன்ரிச் ஹிம்லர்|ஐன்ரிக் இம்லர்]] [[ரோமா மக்கள்|ரோமா]] மக்களை [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவிட்சு]] வதை முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
* [[1991]] - [[கசக்ஸ்தான்]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1947]] – [[வில்லியம் ஷாக்லி]], [[ஜான் பார்டீன்]], [[வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன்|வால்ட்டர் பிராட்டைன்]] ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை [[திரிதடையம்|திரிதடையத்தை]] உருவாக்கினர்.
*[[1950]] – [[கொரியப் போர்]]: சீனப் படைகள் [[வட கொரியா]]வின் கம்யூனிச அரசுக்கு ஆதரவாக போரிட்டதை அடுத்து [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அரசுத்தலைவர் [[ஹாரி எஸ். ட்ரூமன்|டுரூமன்]] அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
*[[1960]] – அமெரிக்காவின் [[யுனைடெட் ஏர்லைன்ஸ்]] விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் [[நியூ யோர்க்]], [[இசுட்டேட்டன் தீவு|இசுட்டேட்டன் தீவின்]] மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.
*[[1971]] – [[வங்காளதேச விடுதலைப் போர்]], [[1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்]]: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் [[வங்காளதேச வெற்றி நாள்|வங்காள தேசத்திலும்]], [[வெற்றி நாள் (இந்தியா)|இந்தியா]]விலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
* [[1971]] -– [[பஹ்ரேய்ன்|பாஹ்ரேன்பகுரைன்]] [[பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1991]] -– [[கசக்ஸ்தான்]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[2014]] – [[பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான்]] போராளிகள் [[பெசாவர்]] நகரில் இராணுவப் பள்ளுக்கூடம் ஒன்றில் [[2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்|தாக்குதல்]] நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள் ஆவர்.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. -->
*[[1770]] &ndash; [[லுடுவிக் ஃவான் பேத்தோவன்]], செருமானிய மேற்கத்தைய இசையமைப்பாளர் (இ. [[1827]])
*[[1775]] &ndash; [[ஜேன் ஆஸ்டின்]], ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1817]])
*[[1857]] &ndash; [[எட்வார்டு எமர்சன் பர்னார்டு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1923]])
*[[1866]] &ndash; [[வசீலி கண்டீன்ஸ்கி]], உருசிய-பிரான்சிய ஓவியர் (இ. [[1944]])
*[[1900]] &ndash; [[மயிலை சீனி. வேங்கடசாமி]], தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1980]])
*[[1917]] &ndash; [[ஆர்தர் சி. கிளார்க்]], ஆங்கிலேய-இலங்கை எழுத்தாளர் (இ. [[2008]])
*[[1930]] &ndash; [[லலிதா]], -தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[1982]])
*[[1933]] &ndash; [[அடையார் கே. லட்சுமணன்]], பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. [[2014]])
*[[1957]] &ndash; [[எச். டி. குமாரசாமி]], கருநாடகாவின் 18வது [[கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
*[[1967]] &ndash; [[மிராண்டா ஓட்டோ]], ஆத்திரேலிய நடிகை
*[[1969]] &ndash; [[ஆடம் இரீசு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர்
*[[1983]] &ndash; [[ஹர்ஷவர்தன் ராணே]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1984]] &ndash; [[தியோ ஜேம்ஸ்]], ஆங்கிலேய நடிகர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
*[[1515]] &ndash; [[அல்போன்ஸே- டி- அல்புகர்க்]], [[போர்த்துகேய இந்தியா]]வின் 3வது ஆளுநர் (பி. [[1453]])
*[[1928]] &ndash; [[பனகல் அரசர்]], தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் (பி. [[1866]])
*[[1981]] &ndash; [[ஜோசப் மர்பி]], அயர்லாந்துஅமெரிக்க எழுத்தாளர் இறை அறிவியலாளர் (பி. [[1898]])
*[[2005]] &ndash; [[இளையதம்பி தர்சினி]], இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் (பி. [[1985]])
<!--Please do not add non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
* [[வங்காளதேச வெற்றி நாள்]]
*[[வெற்றி நாள் (இந்தியா)|வெற்றி நாள்]] ([[இந்தியா]])
* குடியரசு நாள் ([[கசக்கஸ்தான்]], சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை, 1991)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது