பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Image added/changed
வரிசை 48:
== வரலாறு ==
ஆரம்பத்தில் ஃபயர்ஃபாக்ஸ் ஓர் சோதனைப் பதிப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.
[[படிமம்:Mozilla-1 Phoenix logo vector.jpgsvg|thumb|200px|ஃபயர்ஃபாக்ஸ்பயர் பாக்சு உலாவியின் முதல் பதிப்பின் சின்னமும் விபரமும். ஃபீனிக்ஸ் என்ற பெயரை கவனிக்கசின்னம்]]
 
ஆரம்பத்தில் '''ஃபீனிக்ஸ்பீனிக்ஸ்''' (ஃவீனிக்ஸ்வீனிக்ஸ், ''Phoenix'') என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது [[பெப்ரவரி 9]], [[2004]] இல் இருந்து '''மொஸிலா ஃபயர்ஃபாக்ஸ்''' அல்லது சுருக்கமாக '''ஃபயர்ஃபாக்ஸ்''' என மாற்றப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸ் 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான ஃபயர்ஃபாக்ஸ் 2.0 ஐ வெளியிட முன்னர் ஃபயர்ஃபாக்ஸ் 1.0 [[நவம்பர் 9]], 2004 உம், ஃபயர்ஃபாக்ஸ் 1.5 [[நவம்பர் 29]], 2004 இலும் வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு (2.0) பசிபிக் நேரப்படி அக்டோபர் 24, 2006 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் மூன்றாவது பதிப்பு (3.0) ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
=== பயர் பாக்ஸ் 2.0 ===
வரிசை 84:
 
== வசதிகள் ==
[[படிமம்:Mozilla-3Phoenix 0.jpg1.png|thumb|200px|முதலாவது ஃபயர் ஃபாக்ஸ் உலாவியின் தோற்றம். தத்தல் உலாவல் முறையினை இந்த பதிப்பு கொண்டிருக்கிறது]]
பயர்பாக்ஸ் உலாவியானது பயனர்களால் உருவாக்கப் பட்ட நீட்சிகள் மற்றும் பொருத்துக்களை நிறுவிப்பாவிக்கூடியது. பயர்பாக்ஸ் உலாவியானது பிரதான வசதிகளான தத்தல் முறையில் உலாவுதல், தேடல் வசதிகள், நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு, பதிவிறக்கங்களை விரும்பியவாறு ஒழுங்கமைக்கக்கூடிய வசதி போன்றவற்றினால பெரிதும் விரும்பப் படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது