உத்தம சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Category:பேரரசர்கள்
சி +{{people-stub}}
வரிசை 1:
'''உத்தம சோழன்''', கி.பி 950 முதல் கி.பி 957 வரை [[சோழ நாடு|சோழ நாட்டை]] ஆண்ட [[கண்டராதித்த சோழன்|கண்டராதித்த சோழனின்]] மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக [[இரண்டாம் பராந்தகன்]] என அழைக்கப்பட்ட [[சுந்தர சோழன்]] பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் [[இராஜராஜ சோழன்]] [[அரியணை]] ஏறினான்.
 
{{people-stub}}
[[Category:பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உத்தம_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது