ஜான் பீட்டர் அக்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜான் பீட்டர் அக்ரா (John Peter..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 4:
 
தன்னுடன் பணிபுரிந்த வானியலாளர்களாகிய மார்க் ஆரோன்சன், ஜெரெமி மவுல்டு ஆகியோருடன் இணைந்து சில சுருள் பால்வெளிகளின் பொலிவையும் சுழற்சி வேகத்தையும் பகுப்பாய்வு செய்து புடவி ஒன்பது பில்லியன் ஆண்டு அகவை உடையது என அறிவித்தார். இது முன்பு கருதியதைப் போல அரைபங்கினதாகும்.<ref name=NYTObit/>
 
வாலேரீ தெ இலெப்பாரண்டும் மார்கரெட் கெல்லரும் அக்ராவும் 1986 இல் பல பத்து மெகாபார்செக்குகளுக்கு அப்பால் உள்ள அளவுகளில் அமைந்த பால்வெளிகள் சீரற்றபடி பரவியுள்ளதை வெளியிட்டனர். இந்நிலை முந்தைய செம்பெயர்ச்சி அளக்கையியல் முடிவுகளில் இருந்து பெரிதும் வேற்பாட்ட்தாகும்.<ref name="homunculus">{{Cite journal | last1 = De Lapparent | first1 = V. | last2 = Geller | first2 = M. J. | last3 = Huchra | first3 = J. P. | authorlink3 = John Huchra| title = A slice of the universe | doi = 10.1086/184625 | journal = The Astrophysical Journal | volume = 302 | pages = L1 | year = 1986 | pmid = | pmc = |bibcode = 1986ApJ...302L...1D }}</ref> De Lapparent, Geller and Huchra described the galaxy distribution as apparently lying on the "surfaces of bubble-like structures".<ref name="homunculus" /> கெல்லரும் அக்ராவும் 1989இல் தம் செம்பெயர்ச்சி அளக்கை வழியாக வானியற் பெருஞ்சுவரைக் கண்டுபிடித்தனர். இது நீளவாட்டில் 600 மில்லியன் ஒளியாண்டுகளும் அகலத்தில் 250 மில்லியன் ஒளியாண்டுகளும் அமைந்த சுவராகும்.<ref>Frontline, Jan 1, 2010, "In 1989, Margaret Geller and John Huchra, on the basis of redshift survey data, discovered the presence of the Great (Galactic) Wall..."</ref><ref>{{cite news| url=http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/73911540.html?dids=73911540:73911540&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Nov+18%2C+1989&author=William+Booth&pub=The+Washington+Post+(pre-1997+Fulltext)&desc=Vast+Sheet+of+Galaxies+Found+In+the+Far+Reaches+of+Space%3B%60Great+Wall%27+Largest+Structure+Detected+in+Universe&pqatl=google | first=William | last=Booth | title=Vast Sheet of Galaxies Found In the Far Reaches of Space;'Great Wall' Largest Structure Detected in Universe | date=November 18, 1989}}</ref><ref>{{cite news| url=http://pqasb.pqarchiver.com/sandiego/access/175458221.html?dids=175458221:175458221&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Sep+11%2C+2002&author=&pub=The+San+Diego+Union+-+Tribune&desc=QUEST+%7C+Questions+answered&pqatl=google | work=The San Diego Union | title=QUEST – Questions answered| date=September 11, 2002}}</ref><ref>Charles Choi. [http://sciencenow.sciencemag.org/cgi/content/citation/2003/1024/1 That Wall in China Is Nothing], [[Science (journal)]], 24 October 2003</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=7toILlSQtI0C&pg=PA214&dq=%22John+Huchra%22+%22great+wall%22&cd=3#v=onepage&q=%22John%20Huchra%22%20%22great%20wall%22&f=false |title=The Inflationary Universe: The Quest for a New Theory of Cosmic Origins - Alan H. Guth - Google Boeken |publisher=Books.google.com |date= |accessdate=2012-05-22}}</ref> புடவியில் இது தான் இரண்டாவது பெரிய மீக்கட்டமைப்பாகும். அக்ரா வில்லை இவரது பெயரைத் தாங்கியுள்ளது. அக்ரா வில்லை என்பது ஐன்சுட்டீன் குருசு குவேசார் முன் அமைந்த ஈர்ப்பு வில்லை பால்வெளியாகும்.<ref>{{cite book | last1 = Harrington | first1 = Philip S. | title = Cosmic Challenge: The Ultimate Observing List for Amateurs | publisher = [[Cambridge University Press]] | date = 2010-11-30 | page = 421 | url = https://books.google.com/books?id=8mQmvT4wpWQC&pg=PA421&dq=%22huchra's+lens%22&hl=en&ei=NhsfTqOFGqnh0QHvptGyAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDkQ6AEwAg#v=onepage&q=%22huchra's%20lens%22&f=false | accessdate = 2011-07-15 | isbn = 978-0-521-89936-9}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_பீட்டர்_அக்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது