அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ சொற்பிறப்பியல்
வரிசை 1:
[[படிமம்:Ushiku Daibutsu 2006.jpg|thumb|250px|leftt|ஜப்பானில் உள்ள அமிதாப புத்தரின் சிலை]]
'''அமிதாப புத்தர்''' ([[சமஸ்கிருதம்]]: अमिताभः, ''Amitābhaḥ''; [[திபெத்திய மொழி]]: ஓ-பா-மெ) மஹாயான பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு பிரபஞ்ச புத்தர் ஆவார். இவர் [[வஜ்ரயான பௌத்தம்|வஜ்ரயான பௌத்தத்தின்]] ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர்
ஆவார். இவரது வழிபாட்டை பிரதானமாக கொண்ட பௌத்தப் பிரிவு [[சுகவதி பௌத்தம்]](ஆங்கிலம்: Pure Land) என அழைக்கப்படுகிறது
 
==சொற்பிறப்பியல்==
 
''அமித'' என்றால் ''அளவில்லாத'' என்று பொருள், ''ஆப'' என்றால் ''பிரகாசம்'' என்று பொருள். இந்த புத்தர் அளவில்லாத பிராகசத்தை உடையவர் ஆதலால், இவர் அமிதாபர் என அழைக்கப்பட்டார். இவரது அளவில்லாத ஆயுளையும் கொண்டவர் என்பதால் இவர் ''அமிதாயுஸ்'' (ஆயுஸ் - ஆயுள்) என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
==நம்பிக்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது