வானம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
}}
'''வானம்பாடிகள்''' (''larks'') எனப்படுபவை '''அலாவுடிடே''' (''Alaudidae'') குடும்பத்தைச் சேர்ந்த [[பேசரின்]] [[பறவைகள்]] ஆகும். அனைத்து வானம்பாடிகளும் [[பழைய உலகம்]], வடக்கு மற்றும் கிழக்கு [[ஆத்திரேலியா]]வில் காணப்படுகின்றன. கொம்பு வானம்பாடி மட்டும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இவை பல்வேறு வகையான நிலப்பரப்புகளில் காணப்படுகின்றன. ஆனால் பொதுவாக வறண்ட நிலப்பரப்புகளில் காணப்படுகின்றன.
 
== வகைப்படுத்தல் ==
வானம்பாடிகள் நன்றாக வகைப்படுத்தப்பட்ட குடும்பம் ஆகும். இதற்கு அவற்றின் கணுக்கால் அமைப்பும் ஒரு காரணம் ஆகும். இவற்றின் கணுக்காலின் பின்பகுதியில் பல செதில்கள் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பாடும் பறவைகளில் கணுக்காலின் பின்புறம் ஒரே தட்டுப்போல் காணப்படுகிறது. பாடும் பறவைகளின் கீழ் குரல்வளையின் நடுவில் உள்ள எலும்பு போன்ற அமைப்பு இவற்றிற்குக் கிடையாது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/வானம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது