புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
== புடவை கட்டும் முறைகள் ==
[[File:Styles of Sari.jpg|thumb|பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்]]
இது பழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும்,இதை இதைக் கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
 
===பொதுவான முறை===
பொதுவாக சேலை 5 1/2 [[மீட்டர்]] நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு [[இடை|இடுப்பில்]] வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு [[விரல்|விரலையும்]] சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’'முந்தி' அல்லது `முந்தானை’'முந்தானை' என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி (''niviNivi'') என்று அழைக்கப்படுகிறது.
 
===பாரம்பரிய முறைகள்===
எனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. [[பண்பாட்டு மானிடவியல்|பண்பாட்டு மானிடவியலாளரும்]], புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் ([[:en:Chantal Boulanger|Chantal Boulanger]]) என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார்.
 
* வட இந்திய / [[குஜராத்|குஜராத்தி]] பாணி
வரிசை 53:
===நவீன முறை===
 
இந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர். தற்போதைய உலகமயமாக்குதல் காரணமாக புடவை அடக்கத்தை பிரதிபலிக்கும் உடையிலிருந்து பாலுணர்வைபாலுணர்வைத் தூண்டும் கவர்ச்சி உடையாக மாறியுள்ளது.<ref>[http://books.google.co.in/books?id=8wyM5heEc9gC&dq=fashion+expose+saree&source=gbs_navlinks_s Clothing matters: dress and identity in India - Emma Tarlo].</ref><ref>[http://www.fancy-indian-saris.com/sexy-saree.html A Sexy Saree - Get Daring and Trendy!!!]</ref><ref>[http://www.fancy-indian-saris.com/saree-hot.html What makes a saree hot?]</ref> இவ்வகை புடவை முறை [[பாலிவுட்]] மற்றும் [[தமிழ் சினிமா]] நடிகைகளால் பிரபலப்படுத்தப்பட்டது.<ref>[http://www.sareeoutlet.com/knowledgebase/Hot-Navel-Saree.html Hot Navel Saree]</ref><ref name="trans">[http://www.fancy-indian-saris.com/transparent-saree.html Transparent Saree - Add Spice to Your Style!!]</ref>
இவ்வகை புடவை முறைகளை வசதிபடைத்த செல்வந்தர் குடும்பம் மற்றும் உயர்நிலை வகுப்பை சேர்ந்த பெண்கள் உடுத்துகின்றனர்.<ref>[http://books.google.co.in/books?id=nXNqTlwhtl0C&vq=Navel&dq=fashion+expose+saree&source=gbs_navlinks_s Dress and gender: making and meaning in cultural contexts - Ruth Barnes].</ref><ref>[http://books.google.co.in/books?id=nr2724-bOfMC&dq=belly+button+sari&source=gbs_navlinks_s The cultures of economic migration: international perspectives - Suman Gupta, Tope Omoniyi].</ref><ref>[http://www.greatandhra.com/viewnews.php?id=15301&cat=&scat=25 Navel-Show By Family Ladies Too]</ref>
 
====லோ ஹிப் புடவை====
லோ ஹிப் (''lowLow-hip'') எனப்படும் தொப்புளுக்கு கீழ் உடுத்தும் முறை மிக பிரபலமாகியுள்ளது. இம்முறையில் உடுத்தும்போது [[தொப்புள்|தொப்புளும்]] [[இடை]]யும் வெளிக்காட்டி இருக்கும்.<ref>[http://books.google.co.in/books?id=Y9ukaQcdV9oC&dq=belly+button+sari&source=gbs_navlinks_s Aging and menopause among Indian South African women - Brian M. Du Toit]</ref><ref name="Meanwhile: Unraveling the sari">{{cite web | title = Meanwhile: Unraveling the sari | publisher = International Herald Tribune | url=http://www.iht.com/articles/2005/04/27/opinion/eddatta.php|archiveurl=http://web.archive.org/web/20050427231027/http://www.iht.com/articles/2005/04/27/opinion/eddatta.php|archivedate=2005-04-27}}</ref><ref>[http://www.fancy-indian-saris.com/sari-below-navel.html Sari Below Navel - Enhance Your Beauty and Grace]</ref> தொப்புளுக்கு கீழ் கட்டும்போது எப்பொழுதும் தொப்புள் வெளிகாட்டபடுவதில்லை. தொப்புளுக்கு கீழ் கட்டியபின் முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் தொப்புளை வெளிகாட்டாமல் புடவை கட்டவேண்டும் என்று சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.<ref>[http://books.google.co.in/books?id=bmnto6wQ-8cC&dq=indian+corporate+etiquette&source=gbs_navlinks_s Indian Corporate Etiquette - Dr Saurabh Bhatia]</ref>
 
====ஒளிபுகு புடவை====
புடவையை நவீனப்படுத்தும் நோக்கில் உருவானது தான் ஒளிபுகு புடவை (''Transparent Sari''). ஒளிபுகு பொருட்களான மென்பட்டு (chiffonChiffon), வலை (netNet) போன்றவற்றை பயன்படுத்தி நெய்யப்படும் புடவையே ஒளிபுகு புடவை எனப்படும். பெண்கள் தங்களது உடல் அழகையும் உருவத்தையும் வெளிக்காட்டும் நோக்கில் இவ்வகை புடவைகளை உடுத்துகின்றனர். ஒளிபுகு புடவைகளில் தொப்புள் மட்டுமின்றி முழு இடையும் முந்தானை வழியாக வெளிக்காட்டப்படும். புடவைகளுக்கு ஏற்றாற்போல் நகைகள் அணிந்து ஒரு கவர்ச்சி தோற்றத்தை அடையவே ஒளிபுகு புடவை பயன்படுகிறது.<ref name="trans" />
 
== குறையும் செல்வாக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது