இராசேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| year of death= கி.பி. 1044}}
 
[[File:Rajendra Chola in Battle, Kolaramma Temple - Edited.jpg |thumb|260px280px|ராஜேந்திர சோழர் போரில், கோலராமமா கோயில், [[கோலார்]]]]
 
'''இராசேந்திர சோழன்''' [[சோழர்|சோழர்களின்]] புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சை பெரிய கோவிலை]] கட்டியவருமான [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். [[விஜயாலய சோழன்]] காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/இராசேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது