அ. சிவானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அம்பலவாணர் சிவானந்தன்''' (''Ambalavaner Sivanandan'', 20 டிசம்பர் 1923 – 3 சனவரி 2018)<ref name="Hindu">{{Cite news |url=http://www.thehindu.com/news/international/banker-tea-boy-librarian-intellectual/article22369305.ece |title=A. Sivanandan (1923-2018): A ‘Black intellectual’ from Sri Lanka |last=Srinivasan |first=Meera |date=4-01-2018 |work=[[தி இந்து]] |access-date=5-01-2018}}</ref> [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] ஆங்கில எழுத்தாளரும்,<ref>{{cite web|author=A. Sivanandan |url=http://www.newleftreview.org/?view=2812 |title=An Island Tragedy |publisher=''New Left Review''}}</ref> சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் [[இலண்டன்|இலண்டனில்]] இயங்கும் "இன உணர்வுகளுக்கான கல்வி நிலையம்" (''Institute of Race Relations'') என்னும் தனியார் கல்வி அறக்கட்டளையின் இயக்குநராகப் பணியாற்றியவர்.<ref>{{cite web|url=http://www.irr.org.uk/a_sivanandan/index.html |title=A. Sivanandan |publisher=IRR |accessdate=10-08-2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110519125957/http://www.irr.org.uk/a_sivanandan/index.html |archivedate=19-05-2011 |df=dmy }}</ref> இந்த அறக்கட்டளை "இனமும், வகுப்பும்" (''Race and Class'') என்னும் காலாண்டிதழை வெளியிட்டு வந்தது. இவர் சில புதினங்களையும், [[சிறுகதை]]களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதலாவது புதினம் ''When Memory Dies'' 1998 ஆம் ஆண்டின் பொதுநலவாய எழுத்தாளர்களுக்கான பரிசைப் பெற்றது. [[இலங்கை]]யில் பிறந்த இவர் [[இலங்கை இனக்கலவரம், 1958|1958 இனக்கலவவரத்தை]] அடுத்து புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[சண்டிலிப்பாய்|சண்டிலிப்பாயை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட அஞ்சல் அலுவலர் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர் சிவானந்தன். [[கொழும்பு]] புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றார். இங்கு இவர் தமிழ் மொழியுடன் ஜே. பி. டி சில்வா என்னும் ஆங்கில ஆசிரியரிடம் ஆங்கில இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார்.<ref>''New Left Review'' (Volume 60, November–December 2009).</ref> பின்னர் [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில்]] சேர்ந்து 1945 இல் பொருளியலில் பட்டம் பெற்றார். பட்டப் படிப்பை முடித்து [[மலையகம்|மலையகத்தில்]] ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் [[இலங்கை வங்கி]]யில் இணைந்து வங்கி முகாமையாளரானார்.<ref name=Communities>Quintin Hoare & Malcolm Imrie, "The Heart Is Where the Battle Is", in ''Communities of Resistance: writings on black struggles for socialism'', Verso, 1990; and Louis Kushnick & Paul Grant, "Catching History on the Wing: A Sivanandan as Activist, Teacher, and Rebel", in ''Against the Odds: Scholars who Challenged Racism in the Twentieth Century'', eds Benjamin P. Bowser & Louis Kushnick, University of Massachusetts Press, 2002.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அ._சிவானந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது