இந்தியத் தேசிய இராணுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
Infobox added/updated
வரிசை 1:
{{wikify}}
{{Infobox military unit
|unit_name=இந்தியத் தேசிய இராணுவம்
|image=
|caption=Soldiers of the Indian National Army
|dates= August 1942 – September 1945
|country={{flag|Azad Hind}}
|role= [[கரந்தடிப் போர் முறை]], [[காலாட் படை]], [[special operations]]
|size=43,000 (approximate)
|founder=[[Mohan Singh Deb]]
|ceremonial_chief= [[சுபாஷ் சந்திர போஸ்]]
|commander=[[Major General]] [[Mohammad Zaman Kiani]]
|motto=''Ittehad, Itmad aur Qurbani'' <br />(Unity, Faith and Sacrifice in [[உருது|Urdu]])
|march= ''[[Kadam Kadam Badaye Ja]]''
<!--|identification_symbol= [[படிமம்:Flag of Azad Hind.svg|80px]]
|identification_symbol_label=Flag-->
|battles= [[இரண்டாம் உலகப் போர்]]
*[[Burma Campaign]]
**[[Battle of Ngakyedauk]]
**[[இம்பால் சண்டை]]
**[[கோஹிமா யுத்தம்]]
**[[Battle of Pokoku]]
**[[Battle of Central Burma]]
}}
'''இந்தியத் தேசிய இராணுவம்''' (''Indian National Army'' – ''INA'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டம் உலகப் போரின்]] போது [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய]] அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய [[போர்க்கைதி]]கள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தேசிய_இராணுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது