கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 15:
(but see [[#Phylogeny|below]])
 
Family [[Cacatuidae]] (cockatoos)<br />
* Subfamily Microglossinae (Palm Cockatoo)
* Subfamily Calyptorhynchinae (dark cockatoos)
* Subfamily Cacatuinae (white cockatoos)
Family [[Psittacidae]] (true parrots)<br />
* Subfamily [[Lories and lorikeets|Loriinae]] (lories and lorikeets)
* Subfamily [[Psittacinae]] (typical parrots and allies)
வரிசை 35:
}}
 
'''கிளி''' ''சித்தாசிடே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தை]]ச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த [[சொண்டு|சொண்டைக்]] (அலகு) கொண்டன. ஆத்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (''Rose Ringed parakeet'')
 
== உணவு ==
காணப்படும் நாடு
 
==உணவு==
விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை.
 
== வாழ்வியல் ==
கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.
 
பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.
 
== உசாத்துணை ==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]
 
"https://ta.wikipedia.org/wiki/கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது