விலங்கு மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy, கால்நடை மருத்துவம் பக்கத்தை விலங்கு மருத்துவம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர...
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:AnimalHospital2009Patient&Drip.JPG|thumb|right|அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பூனை யொன்று. மருந்துகளும் வலி மறக்கும் மார்ஃபினும் குருதிக்குழாய்கள் மூலம் ஏற்றப்படுகின்றன.]]
'''கால்நடைவிலங்கு மருத்துவம்''' (''Veterinary medicine'') என்ற வகை மருத்துவ அறிவியல் வளர்ப்பு, வீட்டு, காட்டு மற்றும் கால்நடை உயிரினங்களுக்குபோன்ற மனிதன் தவிர்ந்த ஏனையை [[விலங்கு]]களுக்கு மருந்து, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், நோயாய்வு மற்றும் நோய்தீர்வு மருத்துவ முறைகளை குறித்ததாகும்குறிப்பதாகும்.
 
இது மிகவும் தேவைகள் நிறைந்த, ஆனால் கூடுதல் மருத்துவர்கள் இல்லாத துறையாகும். இத்துறை மருத்துவர்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலனைப் பேணும் உயரியக் கல்வி கற்றவர்கள். இவர்களது தேவை நாளும் கூடுதலாகி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது