அருந்ததியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஆதராம் இல்லாத செய்தி
வரிசை 4:
 
==பெயர்க் காரணம்==
'''அருந்ததியர்'''  ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னை ஆளுநரும், 'தென்னிந்தியக் குடிகளும் குலங்களும்' என்ற நுலை எழுதியவருமான எட்கர் தர்ஸ்டன் சக்கிலியர் என்பவர் ஆந்திரம், கஞ்சம் ஜில்லாவில் இருந்து நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர்களாக இருக்கலாம் என்று கூறினார். அவரே அதே நூலில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தை வணங்கியவர்கள் ' மாதியர் '.இவர்கள் தென்னாட்டில் அரசர்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றும் எழுதியருக்கிறார். மாதியர் என்பது அருந்ததியரின் இன்னொரு பெயர். அறிஞர் தேவநேயப்பாவாணர் சொல்கிறார், "சக்கிலியர் என்னும் தெலுங்கு வகுப்பார் தமிழ் நாட்டிற்கு வந்த பின், 'பறம்பர்' என்னும் தமிழ் வகுப்பார் மறைந்தனர்".இங்கே பறம்பர் என்ற பெயர் அருந்ததியரைக் குறிப்பதாக தமிழ் கலைக் களஞ்சியம் அபிதான சிந்தாமணியும், சிலப்பதிகாரமும் சொல்கின்றன. ஆகவே நாம் 2000ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழக வரலாற்றில் இருந்து அருந்ததியரின் வரலாற்றைத் தேடவேண்டும்..
 
                 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய அரசர்களுடன், வேளிர் என்ற மரபைச் சேர்ந்த மன்னர்களும் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த வேளிர் மரபில் சில குடிப் பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்று ' அதியர் குடி'. கடை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் அதியர் குடிவழி வந்த குறுநில மன்னன் ஆவார். இவர் ஆட்சி செய்த நிலப் பகுதியின் பெயர் குதிரைமலை. பின்னாளில் இது தகடூர் ஆகி, இன்று தர்மபுரியாக இருக்கிறது.  மன்னர் அதியமானும்,| புலவர் ஒளவையாரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் உறுதி செய்கின்றன.   ஒளவையார் அதியமானை ' அதியர் கோமான் ' என்று புகழ்ந்து பேசுகிறார் புறநானூற்றில்.
 
      இங்கே கோ என்பதற்கு பெரிய, சிறந்த, பெருமை வாய்ந்த மன்னன் என்று பொருள், சிறப்புப் பெயர்களும் உண்டு. கோ என்ற ஓரெழுத்துச் சொல்லும், மா என்ற ஓரெழுத்துச் சொல்லும், இருசொல் ஒருபொருள் ஆகும். எனவே அதியர்குடியினர் சிறப்பு வாய்ந்தவர் என்பதை உணர்த்த அவர்கள் மா+அதியர் என்று அழைக்கப் பட்டனர். மாதியர் -- இதுதான் அருந்ததியரின் முதல் இனப்பெயர். அதுபோல அரும் +அதியர் என்பது அருந்ததியர் ஆயிற்று. மாதியர், அருந்ததியர் ஆகிய இவ்விரு பெயர்களும் மரபு வழியான அருந்ததியர்களின் குடிப் பெயர்கள் ஆகும்.ஆனால் வரலாற்றை புரட்டும் சிலர் எவ்வித ஆதாரமுமின்றி அதியமான் கவுண்டர் சமுதாயமாக இருக்கலாம் என்று பொய்யான பதிவினை குறிப்பிடுகிறார்கள்.
 
ஆனால்
 
முதலாம் நூற்றாண்டின் பல அகழ்வாய்வான தமிழ் பிராமி கல்வெட்டுகளில், (விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோயில், தமிழ்நாட்டின் தெற்கு ஆற்காடு, ஜம்பாய்,
 
தமிழகத்தின் ஜம்பாய், திருக்கோவிலூர்,) தமிழ் எழுத்து
 
"சத்தியபுத்தோ அதியன் நெடுமன் அஞ்சி இட்ட பலி<nowiki>''</nowiki>
 
என்று கூறுகிறது.
 
இலக்கியங்களில் புறநானூறு மற்றும் அகநானூறின் நூல்களில் ஆதியா தலைமை நெடுமான் அஞ்சி என்ற வீர வரலாற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த ஆத்திமன் ராஜா, மாமன்னர் அசோகாவின் அதிகாரப்பூர்வ நூல்களில் குறிப்பிடப்பட்ட வேளிர் வம்சத்தின் வம்சாவளியாக இருந்தார். இந்த கல்வெட்டு, சத்தியபுத்தோ என்ற பெயரைக் கொண்ட தலைவரான அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் ஒரு குகை-தங்குமிடத்தை அளித்துள்ளார். கல்வெட்டு அவரது தந்தையின் (நெடுமான்) மற்றும் தன்னை (அஞ்சி), அவரது குடும்பத்தின் அதியன் என்ற பெயர் கொடுக்கிறது. இந்த தெளிவான அறிக்கை தமிழ் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு தலைவரின் அடையாளம், ஒரு தமிழ்-பிராமி எழுத்துக்களில் அடங்கிய ஒரு நபரை அடையாளம் காண்பதற்காக முழுமையான உறுதியுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
 
அடுத்து பறம்பன் என்ற பெயரைப் பார்ப்போம். 2000 அடி உயரத்திற்குள் இருக்கும் மலையைப் பறம்பு என்று சொல்வார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்று அழைக்கப்படும். எனவே பறம்பு என்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சியின் தலைவன் முருகன், அவனின் தாய் கொற்றவை. அதனால் கொற்றவையை வணங்கும் (தாய் வணக்கம்) பறம்பு என்ற குதிரை மலையை ஆட்சி செய்த அதியர், பறம்பர் என்றும் அழைக்கப்பட்டனர். பறம்பு என்பது நிலம் சார்ந்து வருவதால் இப் பெயர் இடவாகு பெயர் என்று இலக்கணம் சொல்கிறது. எட்கர் தர்ஸ்டன் சொன்ன, கொற்றவையை வணங்கி ஆட்சி செயதவர் மாதியர் என்பதற்கும், தேவநேயப் பாவாணர் சொன்ன பறம்பர் என்பதற்கும் வரலாற்றுச் சான்றாய் இருக்கும் மன்னன் அதியமானின் ' அதியர் குடி ' வழி வந்த அருந்ததியர்கள் - - ஆதித் தமிழர்கள் என்பதே தமிழ் நாட்டின் வரலாறு.
 
மேலும் பறம்பர் என்பதற்கு தோல் வேலை செய்பவர் என்றொறு பொருளும் உண்டு.
 
== '''ஆங்கிலேயர் வருகைக்கும் முகலாயர் வருகைக்கும் முன்பு ஆரிய வருகையின் விளைவாக''' ==
"https://ta.wikipedia.org/wiki/அருந்ததியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது