இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி copyvios
சி irrelevant
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = இளையராஜா
|image = Ilaiyaraaja BHung.jpg
|imagesize =
|caption =
|birth_name = ஞானதேசிகன், இராசையா
வரிசை 46:
 
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.
 
இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்து உள்ளார்.<ref>{{cite web|url=http://isaignanibakthan.blogspot.com/2014/06/blog-post.html?m=1|title=இசைஞானி பக்தர்கள்:பாடும் நிலா -இசைஞானி நேர்க்காணல்}}</ref>
 
== இசை நடை மற்றும் தாக்கம் ==
வரி 65 ⟶ 63:
* "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
* [[மாணிக்கவாசகர்]] எழுதிய [[திருவாசகம்|திருவாசகத்திற்கு]], தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
 
பார்க்கவும்: [http://ta.wikibooks.org/wiki/திருவாசகம் இளையராஜா இசையமைத்த திருவாசகப் பாடல்களுக்கு உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்]
 
== சாதனைகள் ==
வரி 77 ⟶ 73:
* தமிழக அரசின் [[கலைமாமணி]] விருது
* 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
* 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
* இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும்]], 1996ஆம் ஆண்டு [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும்]] முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
* [[பத்ம பூசண்]] விருது
வரி 104 ⟶ 100:
* ''இளையராஜாவின் சிந்தனைகள்''
 
== பயன்படுத்திய ராகங்கள் சில ==
*[[கீரவாணி]] - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில் எந்தன் கீதம் (ஜானி)  
*[[மேசகல்யாணி|கல்யாணி]] - ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை)
*[[பந்துவராளி]] - ஓம் சிவோஹம் (நான் கடவுள்)
*ரசிகரஞ்சனி - அமுதே தமிழே அழகிய மொழியே (கோயில் புறா)
 
=== இவற்றையும் பார்க்க ===
== இசையமைத்த திரைப்படங்கள் ==
===* [[இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ===]]
விரிவான தரவுகளுக்கு - {{main| இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்}}
 
== மேற்கோள்கள் ==
{{^}}
 
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது