உணவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[உணவு|உணவைச்]] சமைத்து உண்ண வசதி செய்யும் வணிகம் '''உணவகம்''' ஆகும். விரும்பிய உணவை கேட்டு இருந்து சாப்பிட்டு செல்லுமிடங்களையே உணவகம் என்று குறிப்பிட்டாலும், பல உணவகங்களில் சமைத்து உணவை கட்டி எடுத்து செல்லவும் முடியும். சமைத்த உணவு விநியோயகத்தையும் பல உணவகங்கள் செய்கின்றன.
 
== புகலிடத் ஈழத்தமிழரும் உணவங்களும்உணவகங்களும் ==
பல வேறு வேலைகள் செய்த ஈழத்தமிழர் 1983 பின்னர் பெருந்தொகையாக மேறுகுநாடுகளுக்கு புகலிடம் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் பல தமது முன்னைய தொழிற்துறைகளில் வேலை பெற வாய்ப்புக்கள் அரிதாக கிடைத்தது. கல்வித்தகமை, வேற்று நாட்டு அனுபவங்கள் சென்ன இடங்களில் அவ்வளவும் பொருட்படுத்தப்படவில்லை. மேலும், பலர் சொத்துக்களை இழந்து புகலிடம் செற்றதால் பண வளமும் அற்று இருந்தார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/உணவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது