அருணாச்சலம் முருகானந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழைகள் திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 54:
இறுதியில் [[மரச் சக்கை]] சரியானத் தீர்வாக அமையும் எனக் கண்டார். வணிக அணையாடைகளில் பயன்படுத்தப்படுவது பைன் மரப்பட்டையின் மரக்கூழிலிருந்து பெறப்பட்ட [[மாவியம்|மாவிய]] இழை என்பதைக் கண்டறிய அவருக்கு இரு ஆண்டுகளாயின<ref name="tehelka">{{cite news |title=The Pad That Does Not Whisper |author=PC Vinoj Kumar, |publisher=[[Tehelka]] |url=http://archive.tehelka.com/story_main42.asp?filename=cr290809the_pad.asp |date=29 August 2009}}</ref>.
 
அணையாடைகள் இரத்தப்போக்கை உறிஞ்சும்போது அவற்றின் வடிவமைப்பு மாறாமல் அவ்விழைகள் காத்தன.<ref name="nif" /> வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்தின் விலை மூன்றரை கோடி இந்திய ரூபாயாக இருந்தது.<ref name="ted">{{cite web |url=http://www.ted.com/talks/arunachalam_muruganantham_how_i_started_a_sanitary_napkin_revolution.html |title=TED Bangalore talk by A. Muruganantham |accessdate=30 June 2015}}</ref> மலிவான விலையில் எளிய முறையில் குறைந்த பயிற்சியுடன் அணையாடைகளைத் (Napkin) தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தை இவர் <ref name="marysue">{{cite web | url=http://wwwகண்டுபிடித்தார்.themarysue.com/tampon-king/ | title=Tampon King | publisher=The Mary Sue | date=29 June 2012 | accessdate=18 August 2012 | author=Foxx-Gonzalez, Kellie}}</ref>

முறைப்படுத்தப்பட்ட பைன் மரக்கூழை மும்பையிலிருந்து தருவித்தார். இயந்தரத்தில் அக்கூழைப்இந்த பல்விதமரக்கூழ் செயற்முறைக்குட்படுத்திபயன்படுத்தப்பட்டு அணையாடை தயாரிக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://newinventions.in/linkview.aspx |title=New Inventions: Jayaashree Industries |accessdate=18 August 2012}}</ref> இந்த இயந்திரத்தின் விலை 65,000 இந்திய ரூபாய் ஆகும்.<ref name="hindu">{{cite news |title=A man in a woman's world |author=Akila Kannadasan |publisher=The Hindu |url=http://www.thehindu.com/features/metroplus/society/a-man-in-a-womans-world/article2875390.ece |date=13 February 2012}}</ref>
 
==கண்டுபிடிப்பு==
அணையாடைகளைத் (Napkin) தயாரிக்க, முருகானந்தம் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி இந்த இயந்திரங்களை இந்தியா முழுமையிலுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இதன்மூலம்இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்புப்வாய்ப்பு பெற்று வறுமையிலிருந்து மீள்கின்றனர்.<ref name="economic">{{cite web | url=http://articles.economictimes.indiatimes.com/2012-01-18/news/30639078_1_sanitary-napkins-rags-menstruating-women | title=Blood, sweat & a few tears: Arunachalam Muruganantham's lessons for consumer product firms | publisher=The Economic Times | date=18 January 2012 | accessdate=18 August 2012 | author=Kumar, Vikas}}</ref> இவரது எளிய மற்றும் விலைத்திறன் மிக்க கண்டுபிடிப்பிற்காகவும் சமூகத்திற்கு இவராற்றும் தொண்டிற்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.<ref name="independent" /> இவரது முயற்சியை வணிகமயமாக்க பல நிறுவனங்கள் முன்வந்தபோதும் இவர் விற்பதற்கு மறுப்பதுடன் மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.<ref name="guardian">{{cite web | url=http://www.guardian.co.uk/lifeandstyle/2012/jan/22/sanitary-towels-india-cheap-manufacture | title=India's women given low-cost route to sanitary protection | publisher=The Guardian | date=21 January 2012 | accessdate=18 August 2012 | author=Sandhana, Lakshmi}}</ref>
 
இவரது முயற்சியை வணிகமயமாக்க பல நிறுவனங்கள் முன்வந்தபோதும் இவர் விற்பதற்கு மறுப்பதுடன் மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.<ref name="guardian">{{cite web | url=http://www.guardian.co.uk/lifeandstyle/2012/jan/22/sanitary-towels-india-cheap-manufacture | title=India's women given low-cost route to sanitary protection | publisher=The Guardian | date=21 January 2012 | accessdate=18 August 2012 | author=Sandhana, Lakshmi}}</ref>
இந்தியப் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.<ref name="think">{{cite web |url=http://www.thinkchangeindia.org/2012/01/31/enabling-access-through-low-cost-sanitary-pads-jayashree-industries/ |title=Enabling Access through Low-cost Sanitary Pads: Jayashree Industries |publisher=Think Change India |date=31 January 2012 |accessdate=18 August 2012 |author=Ramdoss, Santhosh}}</ref><ref name=economist>{{cite news |title=Social entrepreneurship in India : Cut from a different cloth |publisher=The Economist |url=http://www.economist.com/news/business/21586328-building-business-around-solving-chronic-female-health-care-problem-cut-different |date=14 September 2013}}</ref> பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது. மேலும் தரமான அணையாடையைப் பயன்படுத்துவதால், மாதவிடாய் காலத்தில் பெண்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக இயங்கவும் முடிகிறது. <ref name="jezebel">{{cite web |url=http://jezebel.com/5922361/meet-indias-tampon-king |title=Meet India’s ‘Tampon King’ |publisher=Jezebel |date=29 June 2012 |accessdate=18 August 2012 |author=Baker, Katie J.M.}}</ref> இவரது வெற்றி, பிற தொழில்முனைவோரையும் இத்துறையில் இறங்க ஊக்கப்படுத்தியுள்ளது. இவர்கள், பயன்படுத்தப்பட்ட வாழைநார் அல்லது மூங்கிலை மாற்று மூலப்பொருளாகப் பயன்படுத்து முயற்சிக்கின்றனர்<ref>{{cite web |url=http://www.changemakers.com/healthbiz/entries/promoting-menstrual-hygiene-rural-areas-use-ivrs-techno |title=Promoting hygiene |accessdate=14 September 2013}}</ref> <ref name=economist />
 
இந்தியப் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.<ref name="think">{{cite web |url=http://www.thinkchangeindia.org/2012/01/31/enabling-access-through-low-cost-sanitary-pads-jayashree-industries/ |title=Enabling Access through Low-cost Sanitary Pads: Jayashree Industries |publisher=Think Change India |date=31 January 2012 |accessdate=18 August 2012 |author=Ramdoss, Santhosh}}</ref><ref name="economist">{{cite news |title=Social entrepreneurship in India : Cut from a different cloth |publisher=The Economist |url=http://www.economist.com/news/business/21586328-building-business-around-solving-chronic-female-health-care-problem-cut-different |date=14 September 2013}}</ref> பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது. மேலும் தரமான அணையாடையைப் பயன்படுத்துவதால், மாதவிடாய்மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக இயங்கவும் முடிகிறது. <ref name="jezebel">{{cite web |url=http://jezebel.com/5922361/meet-indias-tampon-king |title=Meet India’s ‘Tampon King’ |publisher=Jezebel |date=29 June 2012 |accessdate=18 August 2012 |author=Baker, Katie J.M.}}</ref> இவரது வெற்றி, பிற தொழில்முனைவோரையும் இத்துறையில் இறங்க ஊக்கப்படுத்தியுள்ளது. இவர்கள், பயன்படுத்தப்பட்ட வாழைநார் அல்லது மூங்கிலை மாற்று மூலப்பொருளாகப் பயன்படுத்து முயற்சிக்கின்றனர்<ref>{{cite web |url=http://www.changemakers.com/healthbiz/entries/promoting-menstrual-hygiene-rural-areas-use-ivrs-techno |title=Promoting hygiene |accessdate=14 September 2013}}</ref> <ref name=economist />
 
இவரது வெற்றி பிற தொழில்முனைவோரையும் இத்துறையில் இறங்க ஊக்கப்படுத்தியுள்ளது. இவர்கள் பயன்படுத்தப்பட்ட வாழைநார் அல்லது மூங்கிலை மாற்று மூலப்பொருளாகப் பயன்படுத்து முயற்சி செய்கின்றனர்<ref>{{cite web |url=http://www.changemakers.com/healthbiz/entries/promoting-menstrual-hygiene-rural-areas-use-ivrs-techno |title=Promoting hygiene |accessdate=14 September 2013}}</ref> <ref name="economist" />
 
==பாராட்டு==
[[அமெரிக்கா]]விலிருந்து வெளியாகும் ‘[[டைம் (இதழ்)|டைம்]]’ வார இதழ், [[ஆண்டின் மனிதர் (டைம் இதழ்)|உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில்]] இவரை இணைத்துள்ளது.

இவரது வாழ்க்கைக் கதை பத்மன் என்ற பெயரில்திரைப்படமாகவும் திரைப்படமாகிறதுஎடுக்கப்பட்டுள்ளது.<ref>http://time.com/70861/arunachalam-muruganantham-2014-time-100/</ref>. <ref name="BBC">{{cite web|url=http://www.bbc.co.uk/tamil/global/2014/04/140426_timelist.shtml | title='டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம் | publisher= | accessdate=26 ஏப்ரல், 2014 | author=}}</ref>.
 
==சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அருணாச்சலம்_முருகானந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது