கணினிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
'''கணினி பொறியியல்''' என்பது கணினியையும் அதைச் சார்ந்தப் பொருட்களையும் பற்றி படிக்கும் பொறியியல் பிரிவு ஆகும்.<ref>{{Cite book
| last = ஐஇஇஇ கணினி சமூகம்
| coauthors = Association for Computing Machinery book (ACM)
| title = Computer Engineering 2004: Curriculum Guidelines for Undergraduate Degree Programs in Computer Engineering
| url = http://www.computer.org/portal/cms_docs_ieeecs/ieeecs/education/cc2001/CCCE-FinalReport-2004Dec12-Final.pdf
வரிசை 29:
 
===வன்பொருட் கணினிப் பொறியியல்===
பல வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் பல்வேறு கணினி உபகரணங்களை ஆராய்தல், விருத்தி செய்தல், வடிவமைத்தல் மற்றும் பரிசோதித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றனர். இவ்வுபகரணங்கள் மின்சுற்றுப்பலகைகள் மற்றும் நுண்செயலிகளிலிருந்து (microprocessors) திசைவிகள் (routers) வரை பல்வகைப்படும். சிலர், கணினி உபகரணங்களை சிறப்பாக இயங்கும் வகையில் அல்லது புதிய மென்பொருட்களுடன் இசையும் வகையில் இற்றைப்படுத்துவர். பல வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் ஆராய்ச்சிக்கூடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். அமெரிக்க நாட்டுப் புள்ளிவிபரங்களின்படி, 95%மான வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் அந்நாட்டின் பெருநகரப் பகுதிகளிலேயே பணிபுரிகின்றனர். பெரும்பாலும் இவர்கள் முழுநேரப் பணியாளர்களாகவே உள்ளனர். இவர்களின் வேலை நேரம் ஒரு வாரத்துக்கு 40 மணிநேரத்திலும் அதிகமாகும். தகைமை வாய்ந்த வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் சராசரியாக வருடமொன்றுக்கு (2010) 98,810 அமெரிக்க டொலர்களைச் சம்பளமாகப் பெறுகின்றனர். அதாவது மணித்தியாலத்துக்கு 47.50 டொலர்களாகும். 2010ல் கணினி வன்பொருட் பொறியியலாளர்களுக்கு 70,000 வேலைவாய்ப்புக்கள் கிடைகிடைத்துள்ளன.<ref name = "CHE">Computer Hardware Engineers." Published by Bureau of Labor Statistics. Retrieved 20 July 2012. <http://www.bls.gov/ooh/architecture-and-engineering/computer-hardware-engineers.htm></ref>
 
== இதனை ஒத்த துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கணினிப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது