"சிலுவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,334 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
துப்புரவு
(துப்புரவு)
 
{| class="wikitable"
|-
| | '''[[எருசலேம் சிலுவை]]'''
|
நான்கு சிறிய கிரேக்க சிலுவைகளால் சூழப்பட்ட பெரியதொரு கிரேக்க சிலுவையைக் கொண்டுள்ளது. "சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை" எனவும் அழைக்கப்படுகிறது.
|
[[படிமம்:Jerusalem cross.svg|150px]]
|-
! சிலுவை பெயர் !! விளக்கம் !! படம்
|-
| | '''அங்க்'''
|
[[நைல் நதி]]யின் திறப்பு எனவும் அழைக்கப்பட்டது. பழைய எகிப்தில் வாழ்கையின் அடையாளமாகும். கிறிஸ்தவர் இதனை கைப்பிடி சிலுவை என அழைத்தனர்.
|
[[படிமம்:Ankh.svg|150px]]
|-
| | '''கிறிஸ்தவ சிலுவை'''
[[படிமம்:Christian cross.svg|150px]]
|-
| | '''செஞ்சிலுவை'''
| | '''கொப்டியரின் சிலுவை'''
|
ஒரு சிறிய [[வட்டம்|வட்டத்திலிருந்து]] வெளிவரும் நான்கு சமனான பாதங்களையும், இயேசுவை சிலுவையில் அறைந்த ஆணிகளை குறிக்கும் - நான்கு சாய்வான T வடிவவங்களும் கொண்டது.
|
[[படிமம்:Coptic-Cross.svg|150px]]
|-
| | '''கிரேக்க சிலுவை'''
|
இதன் நான்கு பாதங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும்.
|
[[படிமம்:Greek cross.svg|150px]]
|-
| | '''பிசன்டீன் மரபுவழி சிலுவை'''
|
[[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். சிலுவையில் மேலதிகமாக காணப்படும் [[கோடு]]களில் மேல்கோடு குற்றப்பாதாகையையும் கீழேசாய்வாக காணப்படும் கோடு பாத இருப்பையும் குறிக்கிறது. கிடை பாதத்தின் முடிவில் காணப்படும் IC XC என்பன இயேசுவின் பெயரை குறிக்கிறது.
|
[[படிமம்:Coa Illustration Cross Orthodox.svg|150px]]
|-
| | '''திவ்விய சிலுவை'''
|
இது கெல்டிக் மக்களால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். இது [[அயர்லாந்து]] மற்றும் [[பிரித்தானியா]]விலும் பரவலாக காணப்படுகிறது.
|
[[படிமம்:Ccross.svg|150px]]
|-
| | '''செஞ்சிலுவை'''
|
இது வைத்திய சேவைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. [[இஸ்லாம்|இஸ்லாமிய]] நாடுகளில் செம்பிரையும் [[இசுரேல்|இசுரேலில்]] செவ்வின்மீனும் பயன்பாட்டில் உள்ளது.
|
[[படிமம்:Flag of the Red Cross.svg|150px]]
|-
| | '''பலியின் சிலுவை'''
|
தலைக்கீழான வாள்உரு ஒன்று பதிக்கப்பட்ட இலத்தீன் சிலுவையாகும். இது [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளின்]] [[போர்]] மயானங்களிலும் போர் நினைவு கட்டிடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
|
[[படிமம்:A Commonwealth Cross of Sacrifice or War Cross.jpg|100px]]
|-
| | '''புனித அந்தரேயர் சிலுவை'''
|
இது சுகொட்லாந்தின் தேசிய கொடியில் பயன்படுத்தபடுகிறது. புனித அந்த்ரேயர் இவ்வாறான ஒரு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யபட்டார். இதனால் இப்பெயர் ஏற்பட்டது.
|
[[படிமம்:Flag of Scotland.svg|150px]]
|-
| | '''புனித ஜோர்ஜ் சிலுவை'''
|
இங்கிலாந்தின் தேசிய கொடியில் பயன்படுத்தப்பட்டுகிறது.
|
[[படிமம்:Flag of England.svg|150px]]
|-
| | '''[[புனித பேதுரு]] சிலுவை'''
|
தலக்கீழான இலத்தீன் சிலுவையாகும். புனித பேதுரு தலக்கீழான சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இச்சிலுவைக்கு இப்பெயர் கிடைத்தது. இன்று கிறிஸ்தவத்துக்கு எதிரான குழுக்கள் இதை பயன்படுத்துகின்றன.
|
[[படிமம்:Peter's Cross.svg]]
|-
| | '''மன்டைஓடும் சிலுவை எழும்புகளும்'''
|
இது ஒரு சிலுவை அல்ல ஆனால் குறுக்கெழும்புகள் ஒரு சிலுவையை அமைக்கின்றன. கடல் கொள்ளையர் இதனை தமது கொடியில் பயன்படுத்தினர். ஆபத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
| [[படிமம்:Toxic.png|150px]]
|-
| | '''சூரிய சிலுவை'''
|
சூரிய சக்கரம் எனவும் அழைக்கப்படுகிறது.
|
[[படிமம்:Simple crossed circle.svg|150px]]
|-
| | ''' புனித அந்தோனியார் சிலுவை'''
|
இது கிரேக்க அகராதியின் 19 எழுத்தான "தவு" வடிவில் உள்ளதால் தவு சிலுவை எனவும் அழைக்கப்படிகிறது. இதை [[அசிசியின் பிரான்சிசு|அசிசி புனித பிரான்சிஸ்]] அவர்கள் தனது கையெழுத்தில் பயன்படுத்தினார்.
|
[[படிமம்:Te cross.svg|150px]]
|-
| | '''மாலுமிகளின் சிலுவை'''
|
இது நங்கூர(நங்கூரம்) வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சிலுவையாகும். பாப்பரசர் முதலாவது கிளமென்டின் சிலுவை எனவும் அழைக்கப்படுகிறது.
|
[[படிமம்:Mariner's Cross.svg|150px]]
[[படிமம்:Peter's Cross.svg|150px]]
|-
| | '''[[அனுராதபுரச் சிலுவை]]'''
|
இலங்கையில் கிறித்தவம் தொடர்பான பண்டைய (ஏ. 5 ஆம் நூற்றாண்டு) கிறித்தவச் சின்னம் அனுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் அனுராதபுரச் சிலுவை என்ற பெயரைப் பெற்றது. திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணத்திகாக சின்னத்தில் இச்சிலுவை இடம்பெற்றிருந்தது.
|
[[படிமம்:Anuradhapura Cross-Vector.svg|150px]]
|-
| | '''[[புனித தோமாவின் சிலுவை]]'''
|
இந்தியாவில் புனித தோமா கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பண்டைய கிறித்தவச் சிலுவை.
|
[[படிமம்:Mar Thoma Sliva.jpg|150px]]
|-
|}
 
56,988

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2486912" இருந்து மீள்விக்கப்பட்டது