முளையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy பக்கம் கருவியல் என்பதை முளையவியல் என்பதற்கு நகர்த்தினார்: பொருத்தமான தலைப்பு
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{பொருத்தமான தலைப்பு}}
[[படிமம்:Blastulation.png|thumbnail|1.மோருலா 2. பிளாஸ்டுலா]]
'''முளையவியல்''' என்பது [[கருக்கட்டல்]] என்னும் செயல்முறை மூலம் [[பாலணு]]க்கள் இணைந்து உருவாகும் [[கரு]]வானது, [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பிற்கு]] முன்னதாக, [[தாய்|தாயின்]] உடலினுள் ஆரம்ப நிலையில் [[முளையம்|முளையமாகவும்]], பிந்திய நிலையில் [[முதிர்கரு]]வாகவும் விருத்தியடைந்து வரும் முறைகளை விளக்கும் அறிவியலாகும்.
'''கருவியல்''', கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).
 
[[விந்து]]ம், [[அண்டம்முட்டை]]யும் இணைந்து உருவாகும் கரு[[கருவணு]], பல்வேறு[[கலப்பிரிவு]] செல்மூலம் பிரிதல்பிளவுக்குட்பட்டு, முறைமைபல்கிப் மூலம்பெருகி (பிளவிப்பெருகும்அதிக உயிரணுக்கள்),உயிரணுக்களைக் கொண்ட துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றனமாற்றமடையும். தொடர்ந்து இவைஏற்படும் பல வளர்ச்சி நிலைகளால் ஒரு முழு உயிரியாக மாற்றம் பெறுதல்பெறும் முறையைமுறை கருவளர்ச்சிமுளையவியல் என்கிறோம்எனப்படுகிறது.<ref name="பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி ">{{cite web | url=http://www.ehd.org/resources_bpd_illustrated.php?language=90&page=6 | title=பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி | accessdate=2 ஏப்ரல் 2014}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/முளையவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது