டுவைட் டி. ஐசனாவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 30:
}}
 
'''டுவைட் டேவிட் ஐசனாவர்''' (''Dwight David Eisenhower''; [[அக்டோபர் 14]], [[1890]] - [[மார்ச் 28]], [[1969]]) [[1953]] முதல் [[1961]] வரை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 34ஆவது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவராக]] இருந்தார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] [[நட்பு அணி நாடுகள்|நட்பு அணி]] இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் [[கொரியப் போர்|கொரியப் போரை]] நிறுத்தினார். [[இடைமாநில நெடுஞ்சாலை முறை]]யும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/டுவைட்_டி._ஐசனாவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது