பேச்சு:கள்ளர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
வரலாற்றை உள்ள படி எழுதினால் அது தமிழ் நாடின் வரலாறாக இருக்கும் என்பதில் ஜயம் இல்லை.
 
கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்கலளில் அதிகமாகவும், பிற மாவட்டங்களில் சற்று குறைவாகவும் இருக்கும் ஒரு பெருங்குடி சமுதாயமாகும். இவர்கள் இந்தியாவைஇவர்களை ஆண்டபொதுவாக சோழர்களுடன்தஞ்சை உறவுகள்ளர் கொண்டிருந்தனர்என்று அழைப்பார்கள். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாக குறைய துவங்கி தற்பொது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர். எனபதற்கு
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தொனெசியா, பர்மா, ஆகிய நாடுகளிளும் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள இவர்கள் பயன் படுத்தும் பட்டப் பெயர்கள் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக ஒரு சில பட்டப் பெயர்கள் வருமாறு.
நிறைய சாண்றுகள் உள்ளன. தமிழ் நாட்டில் சுமார் ஒண்றரைகோடி மக்கள் தொகையை இச் சமுதாயம் கொண்டுள்ளது. உலகில் எந்த ஒரு சமுதாயமும் கொண்டிறாத சுமார் 1500 பட்டப் பெயர்களை இந்த மக்கள் கொண்டுள்ளனர். இவர்களை பொதுவாக தஞ்சை கள்ளர் என்று அழைப்பார்கள். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாக குறைய துவங்கி தற்பொது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர். ஆண்ட பரம்பரை இன்று நிலை குலைந்து உள்ளது.
 
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தொனெசியா, பர்மா, ஆகிய நாடுகளிளும் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள இவர்கள் பயன் படுத்தும் பட்டப் பெயர்கள் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக ஒரு சில பட்டப் பெயர்கள் வருமாறு.
அரசாண்டார், ஆளியார், ஆலங்கொண்டார், இராங்கியர், இராசாப்பிரியர், லிங்கராயர், வாண்டையார், கங்கைநாட்டார், கருப்பூண்டார்,விசயதேவர், கொன்னமுண்டார், வல்லுண்டார். ( இக் கட்டுரை முடிவில் திரட்டப்பட்ட1135 பட்டப் பெயர்களும் இடம் பெரும்)
 
மேல் குறிப்பிட்ட பட்ட பெயர்கள் யாவும் ஒரு காரணத்திற்காக சோழ மன்னர்களால் வழங்கப்படவை என்பதற்கு நிறைய சரித்திர ஆதாரங்கள் உள்ளன.
உதாரணமாக சோழ மன்னன் ராசராசசோழன் தெலுங்க வெற்றியை தந்த தளபதிக்கு
அளித்த பெயர் தெலிங்கராயர், இராஜெந்திர சோழன் இலங்கையை வென்று முடியை கைபற்றியதால் முடிகொண்டார் என்ற நாமத்தை பெற்றான்.
 
சோழர்கள் உலக வரலாற்றில் 433 ஆண்டுகள் ( கி. பி. 846 - கி.பி. 1279 வரை ) அரசாண்டவர்கள். இவர்களின் பெரும் வெற்றிக்கு கள்ளரின் பங்கு
ஈடு இனை அற்றது. வையகம் ஆண்ட கள்ளர் மரபினர் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியது வரலாறு.
 
== காவல் கோட்டம் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கள்ளர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கள்ளர் (இனக் குழுமம்)" page.