ரா. பி. சேதுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 5:
|caption = சொல்லின் செல்வர்
|birth_name = ரா. பி. சேதுபிள்ளை
|birth_date = 02.03.{{birth date|1896|3|2|df=yes}}
|birth_place = ராஜவல்லிபுரம்
|death_date = 25.04.{{Death date and age|1961|4|25|1896|3|2|df=yes}}
|death_place =
|residence = சென்னை
வரிசை 27:
|}}
 
'''ரா. பி. சேதுப்பிள்ளை''' (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) ஒரு தமிழ் அறிஞர்தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், [[உரைநடை]] எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். ''இனிய உரைச் செய்யுள்'' எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் [[அடுக்குமொழி]]யையும், செய்யுள்களுக்கே உரிய [[எதுகை]], [[மோனை]] என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.
 
==பிறப்பு==
வரிசை 104:
 
{{சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்}}
 
 
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரா._பி._சேதுப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது