உசுபெக்கிசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 100:
==புவியியல்==
[[File:UN-Uzbekistan.svg|thumb|left|255x255px|உசுபெக்கிசுத்தான் வரைபடம்]]
[[File:Uzbekistan map of Köppen climate classification.svg|thumb|left|255x255px|உசுபெக்கித்தானின் [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென் காலநிலை]] வரைபடம்]]
உசுபெக்கிசுத்தானின் பரப்பளவு 447,400 சதுரகிமீ ஆகும். இது பரப்பளவின் படி உலகின் 56வது பெரிய நாடாகவும், மக்கள்தொகைப்படி 42வதும் பெரிய நாடாவும் காணப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.worldatlas.com/aatlas/populations/ctypopls.htm |title=Countries of the world|publisher=worldatlas.com |accessdate=2 May 2010}}</ref> [[விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்|முன்னாள் சோவியத்]] நாடுகளில் இது பரப்பளவில் 4வதும், மக்கள்தொகையில் 2வதும் ஆகும்..<ref name=uzstat>[http://enews.fergananews.com/article.php?id=2051 Uzbekistan will publish its own book of records&nbsp;– Ferghana.ru]. 18 July 2007. Retrieved 29 July 2009.</ref>
 
இந்நாடு மேற்கில் இருந்து கிழக்கே 1,425 கிமீ தூரமும், 930 கிமீ வடக்கில் இருந்து தெற்கு வரை நீண்டுள்ளது. [[நடு ஆசியா]]வில் மிகப்பெரிய நடான உசுபெக்கிசுத்தான் நடு ஆசியாவின் ஏனைய நான்கு நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே ஒரு நாடாகும்.
 
உசுபெக்கிசுத்தான் ஒரு வறண்ட, [[நிலம்சூழ் நாடு|நிலம்சூழ்]] நாடாகும். இது உலகில் உள்ள இரண்டு இரட்டை நிலம்சூழ் நாடுகளில் (முற்றாக நிலம்சூழ் நாடுகளால் சூழப்பட்டது) ஒன்றாகும் (மற்றையது [[லீக்கின்ஸ்டைன்]] ஆகும்). இந்நாட்டின் எந்த ஆறுகளும் கடலில் கலப்பதில்லை. மொத்தப் பரப்பளவின் 10% இற்கும் குறைவான நீர்ப்பாசன நிலமே ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பாலைவனச்சோலைகளிலும் தீவிரமான பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏனைய நிலம் பாலைவனங்களும், மலைகளுமே.
 
உசுபெக்கித்தானின் உயர் புள்ளி கடல்மட்டத்தில் இருந்த்ய் 4,643 மீ உயரத்தில் உள்ள காசுரெத் சுல்தான் என்ற மலை ஆகும். இது [[தஜிகிஸ்தான்]] எல்லையில் [[துசான்பே]] இற்கு வடமேற்கே அமைந்துள்ளது.<ref name=uzstat>[http://enews.fergananews.com/article.php?id=2051 Uzbekistan will publish its own book of records&nbsp;– Ferghana.ru]. 18 July 2007. Retrieved 29 July 2009.</ref>
 
உசுபெக்கித்தான் கண்டவெளிக் காலநிலையைக் கொண்டது. ஆண்டுக்கு சிறிய அளவு [[பொழிவு (வானிலையியல்)|மழைப்பொழிவு]] (100–200 மிமீ) எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சராசரியாக 40&nbsp;°C {{nowrap|(104 °F)}} [[வெப்பநிலை]] நிலவுகிறது. குளிர் காலத்தில் சராசரியாக −23&nbsp;°C {{nowrap|(−9 °F)}} ஆக உள்ளது.<ref name="LoC:Climate">[http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+uz0029) Climate], Uzbekistan : Country Studies&nbsp;– Federal Research Division, Library of Congress.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உசுபெக்கிசுத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது