சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விசேட நடத்தைகள்: *விரிவாக்கம்*
→‎விசேட நடத்தைகள்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 38:
==விசேட நடத்தைகள்==
அசைபோடும் அல்லது இரைமீட்கும் விலங்கினங்களில், உணவானது முழுமையாக விழுங்கப்பட்டுச் சேமிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வாயினுள் எடுத்து அரைத்து விழுங்கப்படும். சில பறவைகள் சமிபாடடையாத உண்ணப்பட்ட உணவை மீள வாய்க்கு எடுத்து, அவற்றின் குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.<ref name="Levi">{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }}</ref>
 
சில [[சுறா]] வகை உயிரினங்கள், தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்காக, தமது இரைப்பையை உள்புறம் வெளிப்புறமாக வாயினூடாக வெளியே தள்ளிப் பின்னர் உள்ளெடுக்கும்.<ref>{{cite web | url=https://www.documentingreality.com/forum/f241/gastric-eversion-vomiting-sharks-127326/ | title=Gastric Eversion (vomiting) In Sharks | publisher=Jelsoft Enterprises Limited | accessdate=5 மார்ச் 2018}}</ref>
 
== மனிதனின் உடலில் செரித்தல் செயல்முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது