புரதங்களின் செரிமானம் இரைப்பையில் ஆரம்பமாகிறது. இங்குள்ள பெப்சின் நொதி புரதங்களில்[[புரதம்|புரதங்களை]] உள்ளபல் பெப்டைடுகளைபெப்டைட்டுக்களாக உடைக்கிறது. மனித இரைப்பையில் பெப்சினும் கணையத்தில் டிரிப்சின் மற்றும் சைமோடிரிப்சினும் கைமோடிரிப்சினும் சுரக்கின்றன. புரதம் முற்றிலுமாக உடைக்கப்பட்டுஉடைக்கப்பட்ட நிலையில் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களாக]] மாற்றப்படுகின்றன. இவற்றின் செரிமான நடவடிக்கைகள் சிறுகுடலுக்குள்ளும், சிறுகுடல் மேற்பரப்பிலும், சைட்டோபிளாசத்தின் உட்புறமும்நடைபெறுகின்றனநடைபெறும்.