காளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 29:
* [[மது|மதுபானங்கள்]] செய்யப் பயன்படுகின்றன.
* ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.
==உண்ணத்தக்க காளான்கள்==
காளான்கள் [[சீனா]], [[கொரியா]], [[ஐரோப்பா]], [[யப்பான்|சப்பான்]] என பல்வேறு நாடுகளில் சமையல் கலைகளிலும் சிறப்பான சமையல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகளின் சமையல் உலகில் காளான்கள் இறைச்சியாகவே கொள்ளப்படுகின்றது. மீச்சந்தைகளில் விற்கப்படுகின்ற பெருமளவிலான காளான் வகைகள் வர்த்தக ரீதியல் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/காளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது