அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deleted all content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
220.255.100.250 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2496989 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[File:Periodic table (polyatomic).svg|thumb|right|350px|தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:<br/>{{legend|{{Element color|polyatomic nonmetal}}|[[#polyatomic nonmetal|பலவணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|diatomic nonmetal}}|[[#Diatomic nonmetals|ஈரணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|Noble gas}}|[[#Noble gases|மந்த வாயுக்கள்]]}} அட்டவணையில் [[ஐதரசன்]] தவிர மற்ற அலோகங்கள், [[p-தொகுதி]] யில் அடுக்கப்பட்டுள்ளன. [[ஹீலியம்]], s-தொகுதி தனிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் [[நியான்| நியானுக்கு மேலாக (p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது]].]]
 
'''அலோகம்''' அல்லது '''மாழையிலி''' (''non-metal'') என்பது [[வேதியியல்|வேதியியலின்]]படி [[உலோகம்|உலோகப்]] பண்புகளைப் பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் ஆகும். அலோகங்கள் எளிதில் [[ஆவியாதல்|ஆவியாகக்]] கூடியனவாகவும், [[வெப்பம்|வெப்பத்தையும்]] [[மின்சாரம்|மின்சாரத்தையும்]] எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக [[அயனியாக்கும் ஆற்றல்]] மற்றும் இலத்திரன் கவர் ஆற்றல் மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் ஏனைய [[தனிமம்|தனிமங்கள்]] அல்லது [[வேதியியற் சேர்மம்|சேர்மங்களுடன்]] வினைபுரியும் போது [[இலத்திரன்]]களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன.
 
[[தனிம அட்டவணை]]யில் சுமார் எண்பதிற்கும் மேலானவை உலோகங்கள் ஆகும். ஆனால், 17 தனிமங்களே பொதுவாக அலோகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வாயுக்கள். ([[ஐதரசன்]], [[ஈலியம்]], [[நைட்ரசன்]], [[ஆக்சிசன்]], [[புளோரின்]], [[நியான்]], [[குளோரின்]], [[ஆர்கான்]], [[கிரிப்டான்]], [[செனான்]] மற்றும் [[ரேடான்]]) [[புரோமின்]] மட்டும் [[திரவம்| திரவநிலையில்]] உள்ளது. [[கார்பன்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], [[செலினியம்]] மற்றும் [[அயோடின்]] போன்ற வெகுசில அலோகங்கள் [[திண்மம்|திடநிலையில்]] காணப்படுகின்றன.
 
தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று உலோகமாகவோ அல்லது அலோகமாகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன. அவை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
 
==அலோகங்கள்==
*[[ஐதரசன்]]
"https://ta.wikipedia.org/wiki/அலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது