நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 101:
பவளத் திட்டுகள் நவூருவின் மத்திய மேட்டுநிலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மேட்டுநிலத்தின் கமாண்ட் ரிட்ச் எனப்படும் அதியுயர் புள்ளி கடல்மட்டத்திலிருந்து 71 மீட்டர் உயரத்தில் உள்ளது.<ref>{{cite book|title=Geology and hydrogeology of carbonate islands |year=1997 |publisher=Elsevier |isbn=9780444815200 |editors=Vacher, H Leonard; Quinn, Terrence M|chapter=24: Geology and Hydrogeology of Nauru Island|author=Jacobson, Gerry; Hill, Peter J; Ghassemi, Fereidoun|page=716}}</ref> நவூருவின் ஒரேயொரு வளமான நிலம் அத்தீவின் ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். இங்கு [[தென்னை]] மரங்கள் அதிகளவில் உள்ளன. புவாடா வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் [[வாழை]], [[அன்னாசி]], மரக்கறிகள், [[தாழை]] மரங்கள் ஆகியனவும், [[புன்னை]] போன்ற கடின மரங்களும் விளைகின்றன.<ref name=state/>
 
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் பாசுப்பேட்டுப் பாறைகள் அதிகம் உள்ள மூன்று தீவுகளில் நவூருவும் ஒன்று. (ஏனையவை [[கிரிபட்டி]]யில் உள்ள பனாபா, மற்றும் [[பிரெஞ்சு பொலினீசியா]]வில் உள்ள மக்காட்டி ஆகியவை). நவூருவில் பொசுப்பேட்டுபாசுப்பேட்டு வளம் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மத்திய மேட்டுநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பொசுப்பேட்டுபாசுப்பேட்டு சுரங்கத் தொழில்மூலம் இப்பகுதியில் 15 மீட்டர் உயர அளவில் சுண்ணாம்புத் தரிசு நிலம் ஏற்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் தீவின் நிலப்பகுதியின் 80 விழுக்காட்டினை வளமற்ற பகுதியாக்கியுள்ளது; கடல் வாழினங்களில் 40&nbsp;விழுக்காடு அழிந்துள்ளது.<ref name=state/><ref name = UNCCC>{{cite web|author=Republic of Nauru|year=1999|url=http://unfccc.int/resource/docs/natc/naunc1.pdf|title=Climate Change&nbsp;– Response|work=First National Communication|publisher=United Nations Framework Convention on Climate Change|accessdate=9 செப்டம்பர் 2009}}</ref>
 
இத்தீவிற்குரிய [[கலன்றாவரம்|உயர் தாவரங்களாக]] 60 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை எவையும் [[அகணிய உயிரி]]கள் அல்ல. [[தென்னை]] வேளாண்மை, சுரங்கத் தொழில், மற்றும் [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்]] இத்தீவிற்குரிய உள்ளூர்ப் பயிரின வேளாண்மைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன.<ref name=UNCCD/> இத்தீவிற்குரிய [[பாலூட்டி]]கள் எவையும் இல்லாவிட்டாலும், சில பூச்சி வகைகள், நில நண்டுகள், நவூரு நாணல் கதிர்க்குருவி போன்றவை இத்தீவிற்குரியவையாக உள்ளன. பொலினேசிய எலி, பூனைகள், பன்றிகள், கோழிகள் இத்தீவுக்கு கப்பல்கள்மூலம் கொண்டுவரப்பட்டவையாகும்.<ref>{{cite web|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Birdlife-Pacific/Important%20Bird%20Area%20Coverage%20by%20Country.htm|accessdate=18 June 2012|author=BirdLife International|title=Important Bird Areas in Nauru|publisher=Secretariat of the Pacific Regional Environmental Programme}}</ref>
வரிசை 108:
 
== பொருளாதாரம் ==
பொசுப்பேட்டுபாசுப்பேட்டு சுரங்கத் தொழில் வழியாக 1980களில் நவூருவின் பொருளாதாரம் உச்சநிலையில் இருந்தது. மேலும் சில வளங்கள் அங்கு காணப்பட்டாலும், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்பட்டன.<ref name=state/><ref>{{cite web|publisher=BBC|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/332164.stm|title=Big tasks for a small island|accessdate=10 மே 2006}}</ref> பொசுப்பேட்டுபாசுப்பேட்டு வளம் குன்றி வருவதால் தற்போது சிறிய அளவிலேயே பொசுப்பேட்டுபாசுப்பேட்டு சுரங்கத் தொழில் நடைபெறுகின்றது.<ref name=state/> சிஐஏ தரவுநூலின் படி, நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2005 ஆம் ஆண்டில் $5,000 ஆக இருந்தது.<ref name="CIA"/>
 
தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் ஆவர்.<ref name=CIA/><ref name="Economist">{{cite news|url=http://www.economist.com/displaystory.cfm?story id=884045|title=Paradise well and truly lost|newspaper=[[தி எக்கொனொமிஸ்ட்]]|date=20 திசம்பர் 2001|accessdate=2 மே 2006}}</ref> [[சுற்றுலா]]த் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை.<ref name=pitic>{{cite web|url=http://www.pitic.org.au/index.php?option=com content&task=view&id=62&Itemid=118|accessdate=19 June 2012|publisher=Pacific Islands Trade and Investment Commission|title=Nauru}}</ref> 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது.<ref>{{cite news|url=http://www.theage.com.au/news/national/nauru-fears-gap-when-camps-close/2007/12/10/1197135374481.html|title=Nauru fears gap when camps close|author=Topsfield, Hewel|newspaper=தி ஏஜ்|date=11 திசம்பர் 2007|accessdate=19 சூன் 2012}}</ref> இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
வரிசை 114:
== மக்கள் பரம்பல் ==
[[படிமம்:Nauru Denigomodu-Nibok.jpg|right|300px|thumb|நவூருவின் தெனிகோமொடு, நிபோக் மாவட்டங்கள்]]
சூலை 2011 தரவின் படி நவூருவின் மக்கள் தொகை 9,378 ஆகும்.<ref name=CIA/> மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பொசுப்பேட்டுபாசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, [[துவாலு]] நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.<ref name="CER-NAU-2007"/> [[நௌருவ மொழி]] இங்கு அதிகாரபூர்வ மொழியாகும், இது 96 விழுக்காடு நவூருவர்களால் வீட்டில் பேசப்படும் மொழியாகும்.<ref name="CER-NAU-2007"/> ஆங்கிலம் அரசு மற்றும் வணிக மட்டத்திலும், மேலும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.<ref name=CIA/><ref name=state/>
 
நவூருவில் அதிகமாக வாழும் [[இனக் குழு]] [[நௌருவ மொழி|நவூருவர்கள்]] (58%), ஏனைய பசிபிக் தீவு மக்கள் (26%), ஐரோப்பியர் (8%), சீனர்கள் (8%).<ref name=CIA/> பெரும்பாலானோரின் மதம் [[கிறித்தவம்]] (மூன்றில் இரண்டு பங்கு [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தக் கிறித்தவர்கள்]], ஏனையோர் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]].<ref name=state/> இவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு [[பகாய் சமயம்|பகாய் மதத்தவர்கள்]] (10%) உள்ளனர். உலகிலேயே மக்கள்தொகை அடிப்படையில் அதிக பகாய் மதத்தைச் சேர்ந்தவர்கள் நவூருவிலேயே வசிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.adherents.com/largecom/com bahai.html |title=Adherent.com's Largest Baha'i Communities |publisher=Adherents.com |accessdate=22 June 2010}}</ref>, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] (9%), முசுலிம்கள் (2.2%) வசிக்கின்றனர்.
வரிசை 130:
 
== உயிர்ப் பல்வகைமை ==
நவூருவில் பொசுப்பேட்டுபாசுப்பேட்டு சுரங்கத் தொழில், தாவர வளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் விலங்கு வளம் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பல உள்நாட்டுப் பறவைகள் காணாமல் போயுள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையால் அவை அழிந்து போயின.<ref>http://www.un.int/nauru/countryprofile.html</ref> நவூருவில் பசுமை குறைவாக உள்ளமையே இத்தீவில் விலங்கு வளம் குறைவாக உள்ளமைக்கு முக்கிய காரணம் ஆகும். எலிகள் போன்ற சிறிய வகைக் [[கொறிணி]]கள் இத்தீவில் காணப்படுகின்றன. காட்டுப் பன்றிகள், வீட்டுப் பறவையினங்கள் வேறு இடங்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறைகள் அதிகம் உள்ளதால் மீன் பிடித்தல், நீரில் குதித்து மூழ்குதல் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும்.<ref>http://www.internationalwildlifelaw.org/NauruFish.html</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது