வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
|children = சார்ல்சு அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன்
}}
'''வேலுப்பிள்ளை பிரபாகரன்''' ([[நவம்பர் 26]], [[1954]] – [[மே 17]]<ref name='தமிழ்வின்1'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார் | date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url =http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e | work = | pages = | accessdate = 2009-05-25 | language = }}</ref> அல்லது [[மே 18]]<ref name="lttechiefdead-TOI">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/LTTE-chief-Prabhakaran-killed-Reports/articleshow/4546294.cms|title=LTTE chief Prabhakaran killed: Lanka army sources|date=May 18, 2009|publisher=Times of India|accessdate=2009-05-18}}</ref> [[2009]]) அவர் கொல்லப்பட்டதாக அவ்வாறு அறிவிக்கப்பட்டாலும். அவர் தப்பிச்சென்றததற்கான ஆதாரக் கூறுகள் இருப்பதாக ஒருசில ஆதரப்பூர்வ முறையில் நம்பப்படுகிறது. எனவே அவர் உயிருடன் தான் இருக்கிறார். என்ற அதீத நம்பிக்கை தமிழ்த்தேசியர்கள் நடுவில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
| date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url =http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e | work = | pages = | accessdate = 2009-05-25 | language = }}</ref> அல்லது [[மே 18]]<ref name="lttechiefdead-TOI">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/LTTE-chief-Prabhakaran-killed-Reports/articleshow/4546294.cms|title=LTTE chief Prabhakaran killed: Lanka army sources|date=May 18, 2009|publisher=Times of India|accessdate=2009-05-18}}</ref> [[2009]])
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் [[புதிய தமிழ்ப் புலிகள்]] என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். [[1975]]ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு]] காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். [[மே 5]], [[1976]] இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று பெயர் மாற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/வேலுப்பிள்ளை_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது